Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா கருப்புக்கு பூனா‌வி‌ல் ம‌ரியாதை!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (14:51 IST)
வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறார் கஞ்சா கருப்பு.

லிங்குசாமியின் உதவியாளர் இயக்கும் பிடிச்சிருக்கு படத்தில் ஹீரோ அசோக்குக்கு இணையாக படம் முழுக்க வருகிற மாதிரி காமெடி கேரக்டர் ரோலும் கலந்து நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூனாவில் கிட்டத்தட்ட முப்பது நாள் நடந்தது. மொழி தெரியாத ஊரில் ரொம்பவே அவஸ்த்தை பட்டவர் கஞ்சாகருப்பு மட்டும்தான்.

ஹோட்டல ், இன்னபிற இடங்களில் இவர் மொழி தெரியாமல் கஷ்டப்பட்டதை பார்த்து இவர் தங்கியிருந்த ஹோட்டலில் இவருக்காகவே தனியாக ஒரு உதவியாளரை போட்டார்களாம் ஹோட்டல் நிர்வாகம்.

சொல்லிச்சொல்லி சந்தோஷப்படுகிறார் கருப்பு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

Show comments