Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
webdunia

செல்வன்

அமெரிக்காவில் வசிக்கும் செல்வன், 2005ஆம் ஆண்டு முதல் தமிழ் வலையுலகில் இயங்கி வருகிறார். இவரது படைப்புகள் வல்லமை, திண்ணை, தமிழோவியம், நிலாச்சாரல் முதலான இதழ்களில் பிரசுரம் ஆகியுள்ளன. மின் தமிழ், வல்லமை ஆகிய தமிழ் இணையக் குழுக்களில் செயல்பட்டு வருகிறார். முகநூலில் ஆரோக்கியம் நல்வாழ்வு எனும் உடல்நலன் சார்ந்த குழுமம் ஒன்றையும் முன்னோர் உணவு எனும் முகநூல் பக்கத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.