
கடகம்-வேலை
கடக ராசிக்காரர்கள் நல்ல நிர்வாகியாக இருப்பர். நடனம், மருத்துவம், ஆசிரியர், கதையாசிரியர், விற்பனைதாரர், கணிதம், இயந்திரம் சரி செய்பவர், இயந்திரத்தை இயக்குபவர் உள்ளிட்ட பணிகளில் பெரிய புகழ் அடைவர். 21 ல் இருந்து 28 வயது வரை மிக உயர்ந்த பணிகளில் புகழை அடைவர். கலை மற்றும் கல்வியில் புகழ் அடையும் அதிர்ஷ்டம் உண்டு.