
கடகம்-கல்வி
கல்வியில் முதல் மாணவராக கடக ராசிக்காரர் இருப்பார். ஜாகப்படி எந்த இடத்திலும், எந்த நிறுவனத்திலும் கடக ராசிக்காரர்கள் முன்னணி வகிப்பர். இவர்களது கிரக நிலை அப்படி. மருத்துவம் பயிலும் ஆர்வம் இருக்கும். நடனம், நர்சிங், இயக்கம், சட்டம், பொறியியல், கணிதத் துறைகளில் சிறப்பாக விளங்க வாய்ப்புண்டு.