Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment
கடகம்-உடல் ஆரோக்கியம்
கடக ராசிக்காரர்களது ஆரோக்கியம் குறைந்தே இருக்கும். இவர்களுக்கு வயிறு, முதுகு, அடிப்பாதத்தில் பிரச்சினை ஏற்படும். இவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். இவர்கள் எப்போதும் குழம்பிய நிலையில் இருப்பதால் மன அமைதி கிட்டாது. மன நிலையாலேயே பல சமயம் உடல் நிலை பாதிக்கப்படும். 42, 49 வயதுகளில் இவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான வியாதிகள் ஏற்படும். ருசிக்கு உண்ணாமல், பசிக்கு உண்டால் நல்லது. இவர்கள் உப்பு பதார்த்தங்களை விரும்பி உண்ணுவர். இதனை குறைத்துக் கொள்ள வேண்டும். இரவில் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். குறைவாக உண்ணுவது ஏற்றது. கடக ராசிக்கார பெண்கள் பிரசவ நேரங்களில் அதிக சிரமப்படுவர். எந்த துயரம் ஏற்படினும் அதனை இவர்கள் மனது எளிதாக ஏற்றுக் கொள்ளும்.

ராசி பலன்கள்