Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
கடகம்-விருப்பங்கள்
கடக ராசிக்காரர்கள் விசித்திரமான ரசனை கொண்டவர்களாக இருப்பர். மற்றவர்களுக்கு உதவுவது, தர்மம் அளிப்பது, சமுதாய சேவைகளில் பங்கேற்பது, எந்த பணியிலும் ஆர்வம் காட்டுவது இவர்களது குணம். எதிலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்துவர். குதிரை ஏற்றம், சினிமா, நாடகம் பார்த்தல் இவற்றில் இவர்களுக்கு நாட்டம் இருக்கும்.

ராசி பலன்கள்