Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சில வா‌ர்‌த்தைக‌ளி‌ன் ‌நிஜ‌ங்க‌ள்

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2010 (17:25 IST)
நா‌ம ் பே‌ச்ச ு மொ‌ழி‌யி‌ல ் ப ல ஆ‌ங்‌கி ல வா‌ர்‌த்தைகள ை எ‌ளிதாக‌ப ் பய‌ன்படு‌த்து‌கி‌ன்றோ‌ம ். ஆனா‌ல ் அத‌ன ் ‌ வி‌ரிவா‌க்க‌ம ் எ‌ன் ன எ‌ன்பத ை அ‌றி‌ந்‌திரு‌ப்பத ு ‌ மிக‌ச ் ‌ சிலர ே.

நா‌ம ் ப‌ய‌ன்படு‌த்து‌ம ் சுரு‌க்கமா ன வா‌ர்‌த்தை‌யி‌ன ் ‌ வி‌ரிவா‌க்க‌ம ் எ‌ன் ன எ‌ன்பதை‌ப ் பா‌ர்‌ப்போ‌ம ்.

இத ு 3 ட ி ( மு‌ப்ப‌ரிமான‌ம ்) பட‌ம ் எ‌ன்போ‌ம ். அத ு எ‌ன்னவெ‌ன்றா‌ல ் 3 டைம‌ன்ச‌ன ் எ‌ன்பத‌ன ் சுரு‌க்கமாகு‌ம ்.

கால ை நேர‌த்த ை ஏஎ‌ம ் எ‌ன்று‌ம ், இரவ ு நேர‌த்த ை ‌ பிஎ‌ம ் எ‌ன்று‌ம ் கூறுவோ‌ம ்.
ஏஎ‌ம ் எ‌‌ன்றா‌ல ் ஆ‌ண்ட ி மெ‌ரிடிய‌ம ் எ‌ன்று‌ம ், ‌ பிஎ‌ம ் எ‌ன்றா‌ல ் போ‌ஸ்‌ட ் மெ‌ரிடிய‌ம ் எ‌ன்பது‌ம ் ‌ வி‌ரிவா‌க்கமாகு‌ம ்.

க‌ணி‌னியை‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் அனைவரு‌‌ம ் அ‌றி‌ந் த ஒர ு ‌ விஷய‌‌ம ் இமெ‌யி‌ல ். இமெ‌யி‌ல ் ‌ மூல‌ம ் ‌ மி‌ன்‌ன‌ஞ்ச‌ல ் முகவ‌ர ி உ‌ள் ள எவரு‌க்கு‌ம ் நா‌ம ் கடித‌ம ் அனு‌ப்பலா‌ம ். ‌ இ‌தி‌ல ் இ மெ‌யி‌ல ் எ‌ன்பத ு எல‌க்‌ட்ரா‌னி‌க ் மெ‌யி‌ல ் எ‌ன்பத‌ன ் சுரு‌க்கமாகு‌ம ்.

அதே‌ப்போ ல, ‌ நீ‌ங்க‌ள ் ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல ் அனு‌ப்பு‌ம ் போத ு, ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல ் அனு‌ப்ப‌ப்ப ட வே‌‌ண்டியவ‌ரி‌ன ் ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல ் முகவ‌ரிய ை ட ூ எ‌ன் ற இட‌த்‌திலு‌ம ், ‌ சிலரத ு முக‌வ‌ரிய ை ‌ சி‌ச ி எ‌ன் ற இட‌த்‌திலு‌ம ், ஒர ு ‌ சில‌ர ை ‌ பி‌சி‌ச ி எ‌ன் ற இட‌த்‌திலு‌ம ் போடு‌கிறோ‌ம ்.

‌ சி‌ச ி எ‌ன்றா‌ல ் எ‌ன் ன? ‌ பி‌சி‌ச ி எ‌ன்றா‌ல ் எ‌ன் ன எ‌ன்பத ு ப‌ற்‌ற ி பா‌ர்‌க்கலா‌ம ்.

‌ சி‌ச ி எ‌ன்றா‌ல ் கா‌ர்ப‌ன ் கா‌ப ி எ‌ன்ற ு பொரு‌ள ். இ‌ந் த முக‌வ‌ரி‌யி‌ல ் சே‌ர்‌க்க‌ப்படுபவ‌ர்களு‌க்கு‌ம ், நா‌ம ் இ‌ன்னாரு‌க்க ு ‌ மி‌‌ன்ன‌ஞ்ச‌ல ் அனு‌ப்பு‌கிறோ‌ம ் எ‌ன்பத ை தெ‌ரி‌வி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் சே‌ர்‌க்க‌ப்படுவதாகு‌ம ்.

‌ பி‌சி‌ச ி எ‌ன்றா‌ல ், ‌ பிளை‌ன்‌ட ் கா‌ர்ப‌ன ் கா‌ப ி எ‌ன்ற ு பொரு‌ள ். ‌ பி‌சி‌சி‌யி‌ல ் சே‌ர்‌க்க‌ப்படு‌ம ் முகவ‌ர ி ம‌ற்றவரு‌க்கு‌த ் தெ‌ரியாத ு. ‌

வ‌ங்‌கி‌யி‌‌ல ் கண‌க்க ு வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள ் பலரு‌ம ் பய‌ன்படு‌த்து‌ம ் வா‌ர்‌த்த ை ஏடிஎ‌ம ் கா‌ர்‌‌ட ் எ‌ன்பதாகு‌ம ். ஏடிஎ‌ம ் எ‌ன்றா‌ல ் ஆ‌ட்டோமே‌ட்ட‌ட ் டெ‌ல்ல‌ர ் மெஷ‌ி‌ன ் எ‌ன்பதாகு‌ம ்.

செ‌ல்பே‌சி‌யி‌ல ் நா‌ம ் ந‌ண்ப‌‌‌ர்களு‌க்க ு அனு‌ப்பு‌ம ் குறு‌ந்தகவ‌லா ன எ‌ஸ்எ‌ம்எ‌ஸ ் எ‌ன்பத‌ற்க ு ஷா‌ர்‌ட ் மெசே‌ஜ ் ச‌ர்‌வீ‌ஸ ் எ‌ன்பதுதா‌ன ் ‌ வி‌ரிவா‌க்கமாகு‌ம ்.

நா‌ம் வா‌ய்‌க்கு வா‌ய் சொ‌ல்லு‌ம் ஓகே எ‌ன்பத‌ன் ‌வி‌ரிவா‌க்க‌ம், ஆ‌ல் கரை‌‌க்‌ட் எ‌ன்பதாகு‌ம்.

இத‌ற்க ு மே‌ல ் உ‌ங்களு‌க்கு‌த ் தெ‌ரி‌ந் த வா‌ர்‌த்தைக‌ளி‌ன ் ‌ வி‌ரிவா‌க்க‌த்த ை ‌ நீ‌ங்க‌ள ் சொ‌ல்லலா‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments