Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு சுற்றுலாவை தொடர்பு கொள்ள

Webdunia
புதன், 3 ஜூன் 2009 (11:49 IST)
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், பல்வேறு சுற்றுலாப் பயணத் திட்டங்களை வகுத்து, அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

சுற்றுலா செல்ல வேண்டும் என்று விரும்புபவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழத்தைத் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

சிறப்பு சுற்றுலாப் பயணத்திட்டங்கள், தங்கும் வசதி மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

தமிழ்நாடு சுற்றுலா வளாகம்
வாலாஜா சாலை, சென் ன¨ - 2
தொலைபேசி எண் - 91-44-25383333, 25388785, 25361640.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணையதளமான tamilnadutourism.or gயிலும், முன்பதிவிற்கான இணையதளம் ttconline.com என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கடவுளேக் கூட விமர்சிக்கப்படுகிறார்… நான் எல்லாம் யாரு?’- விமர்சனங்கள் குறித்து ரஹ்மான் பதில்!

“விவேக் இறந்தப்ப நான் போகலன்னு விமர்சிச்சாங்க… நானே அப்போ…” – முதல் முறையாக மனம் திறந்த வடிவேலு!

‘சூர்யாவுக்கு முன்பே தனுஷ் சிக்ஸ்பேக் வைத்தார்… சிவகுமார் மறந்திருப்பாரு’- விஷால் பதில்!

நிக்காத வசூல்… தமிழகத்தில் மட்டும் இத்தனைக் கோடி ரூபாய் வசூலா?... கலக்க்ம் GBU

25 ஆவது திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்த் அஜித்& ஷாலினி…க்யூட் வீடியோ!

Show comments