Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவர்கள் ரசிக்கும் பாடல்கள்! - (ஒரு கற்பனை)

Webdunia
சனி, 20 அக்டோபர் 2012 (18:22 IST)
ஜெயலலிதா இப்போதெல்லாம் ரசிக்கும் உள்ளம் கவர்ந்த பாடல் இதோ:

மெழுகுவர்த்தி எரிகின்றது... எதிர்காலம் தெரிகின்றது...

ஊழல் புகாரில் சமீபமாக சிக்கிய பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு பிடித்த பாடல்:

நல்ல நல்ல நிலம் பார்த்து... (விவசாயி படம்)

பிரதமர் மன்மோகன் சிங்:

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா.

அத்வான ி:

தோல்வ ி நிலையெ ன நினைத்தால ்....

ப.சிதம்பரம் ரசிக்கும் பாடல்:

சத்தியம் நீயே தருமத்தாயே குழந்தை வடிவே தெய்வமகளே.

அறக்கட்டளை ஊழல் புகழ் சல்மான் குர்ஷித்திற்கு மிகவும் பிடித்த பாடல்:

ஊனம் ஊனம் ஊனம் இங்கு ஊனம் யாருங்கோ...

கருணாநிதி மிகவும் ரசிக்கும் பாடல்

நல்ல மனைவி, நல்ல குழந்தை, நல்ல குடும்பம் தெய்வீகம்

சோனியா காந்தி ரசிக்கும் பாடல்:

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன்கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...

காங்கிரஸ் கட்சியின் புதிய கொள்கை பாடல்:

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது...

மு.க. அழகிரிக்கு பிடித்த 2 பாடல்கள்:

1. பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும்....

2. எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்...

மு.க. ஸ்டாலின்:

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...

ஆ.ராஜா:

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...

தயாநிதி மாறன்:

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்...

அர்விந்த் கெஜ்ரிவால்:

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...

அண்ணா ஹசார ே:

கண்ண ா.... நீயும ் நானும ா கண்ண ா நீயும ் நானும ா ( கெஜ்ரிவால ை நோக்க ி)

கே.என்.நேரு:

பேசாதே வாயுள்ள ஊமை நீ... சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே...

நாம் தமிழர் கட்சி சீமான ்:

தமிழ ா தமிழ ா நாள ை நம ் நாள ே...

விஜய்காந்த ்:

பொதுவா க என ் மனச ு தங்கம ், ஒர ு போட்டியின்ன ு வந்த ு விட்ட ா சிங்கம ்...

வைக ோ:

படைத்தான ே... மனிதன ை ஆண்டவன ் படைத்தான ே!

டாக்டர் ராமதாஸ ்:

1. நல் ல பேர ை வாங் க வேண்டும ் பிள்ளைகள ே...
2. ஒர ு பண்பாட ு இல்லையென்றால ் பாரதம ் இல்ல ை...

சுப்பிரமணிய சாமி:

1. சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது...

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments