Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ல்‌லி பூ ‌‌கிலோ ரூ.2,000‌க்கு ‌‌வி‌ற்பனை

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2011 (14:41 IST)
மழை, ப‌னி காரணமான பூ‌க்க‌ள் வர‌த்து குறை‌ந்து‌ள்ளதா‌ல் க‌ன்‌னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம் தோவாளை‌யி‌ல் ஒ‌ரு‌ ‌கிலோ ம‌ல்‌லி 2 ஆ‌யிர‌ம் ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

தோவாள ை ப ூ மார்க்கெட்டுக்க ு பெங்களூர ், மதுர ை, திண்டுக்கல ், ராஜபாளையம ் உள்ப ட பல்வேற ு இடங்களில ் இருந்த ு பூக்கள ் விற்பனைக்க ு வருகின்ற ன.

விசே ஷ நாட்களில ் பூக்களின ் வில ை கடுமையா க உயர்வத ு வழக்கம ். ஆனா‌ல் தற்போத ு கார்த்திக ை மாதம ் என்பதாலும ், முகூர்த் த நாட்கள ் அடுத்தடுத்த ு வருவதாலும ் பூக்களின ் தேவ ை அதிகமா க உள்ளத ு.

ஆன‌ாலு‌ம் தொடர ் மழ ை, பனிப்பொழிவ ு காரணமா க பூக்கள ் வரத்த ு குறைவாகவ ே உள்ளத ு. இதனால ் பூக்கள ் வில ை வரலாறு காணாத அளவு‌க்கு கிடுகிடுவெ ன உயர்ந்துள்ளத ு.

கடந் த 1ஆ‌ம் தேதி ர ூ.500 க்க ு விற்பனையான ஒரு‌ கில ோ மல்லிகைப்ப ூ, 2 நாளில ் படிப்படியா க வில ை உயர்ந்த ு இன்ற ு ர ூ.2 ஆயிரத்துக்க ு விற்கப்பட்டத ு.

இதேபோல ் பிச்சிப்ப ூ ர ூ.125 க்கும ், சம்பங்க ி ர ூ.25 முதல ் ர ூ.50 வரையும ் வில ை உயர்ந்துள்ளத ு. வாடாமல்ல ி ர ூ.30 க்கும ், துளச ி ர ூ.15 ஆகவும ், தாமர ை ப ூ ஒன்றின ் வில ை ர ூ.5 ஆகவும ் விற்றத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

Show comments