Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை

Webdunia
சனி, 30 மே 2009 (16:09 IST)
22 தமிழர ் அறிஞர்களின ் நூல்கள ் நாட்டுடைம ை ஆக்கப்பட்ட ு மரபுரிமையாளர்களுக்க ு ர ூ. 84 லட்சம ் பரிவ ு தொக ை வழங்கப்படும ் என்ற ு முதலமைச்சர ் கருண ா நித ி உத்தரவிட்டுள்ளார ்.

இது தொட‌ர்பாக தமிழ க அரச ு இ‌ன்று வெளியிட்டுள் ள செய்த ி‌க ்குறிப்பில ், சிறந் த தமிழறிஞர்களின ் நூல்கள ் அனைவரையும ் சென்றடைதல ் வேண்டும ் எனும ் சீரி ய நோக்கில ் அந்நூல்கள ை நாட்டுடைமையாக்க ி, அவற்றைப ் படைத் த தமிழறிஞர்களின ் மரபுரிமையாளர்களுக்குப ் பரிவுத ் தொக ை வழங்கும ் திட்டம ் அரசால ் செயற்படுத்தப்பட்ட ு வருகிறத ு.

2006- இல ் இந் த அரச ு பொறுப்பேற்றபின ் பரித ி மாற்கலைஞர ், புலவர ் குழந்த ை, முத்தமிழ்க ் காவலர ் க ி.ஆ. ப ெ. விசுவநாதம ் முதலா ன 65 தமிழறிஞர்களின ் நூல்கள ் நாட்டுடைமையாக்கப்பட்ட ு, அவர்களின ் மரபுரிமையர்களுக்க ு 4 கோடிய ே 86 லட்சம ் ரூபாய ் பரிவுத ் தொக ை வழங்கப்பட்டுள்ளத ு.

அதனைத ் தொடர்ந்த ு, 2009-2010 ஆம ் ஆண்ட ு நிதிநில ை அறிக்கையில ் 28 தமிழ்ச்சான்றோர்களின ் நூல்கள ் நாட்டுடைமையாக்கப்பட்ட ு அவர்கள ் உருவாக்கி ய நூல்களின ் எண்ணிக்க ை, அவ ை சமுதாயத்தில ் ஏற்படுத்தி ய தாக்கம ், அவற்றின ் பெரும ை ஆகியவற்றின ் அடிப்படையில ் அவர்தம ் மரபுரிமையருக்க ு பரிவுத ் தொக ை வழங்கப்படும ் எ ன அறிவிக்கப்பட்டத ு.

அந் த அறிவிப்பினைச ் செயல்படுத்தும ் வண்ணம ் குழந்தைக்கவிஞர ் அ ழ. வள்ளியப்ப ா, பண்டிதமண ி ம ு. கதிரேசன ் செட்டியார ், இரா ய சொக்கலிங்கனார ், முனைவர ் ச. அகத்தி ய லிங்கம ், பாவலர ் நார ா. நாச்சியப்பன ், புலியூர்க்கேசிகன ், சின் ன அண்ணாமல ை, வடுவூர ் துரைசாம ி அய்யங்கார ், பேராசிரியர ் ம ு. இராகவையங்கார ் ஆகி ய 9 தமிழ்ச ் சான்றோர்களின ் படைப்புகள ை அரசுடைமையாக்க ி அவர்களின ் மரபுரிமையருக்க ு தல ா 5 லட் ச ரூபாய ் பரிவுத ் தொக ை வழங்கப்படும ் என்றும ்,

பேராசிரியர ் வையாபுரிப்பிள்ள ை, பம்மல ் சம்பந்தனார ், டாக்டர ் அ. சிதம்பரநாதன ் செட்டியார ், ம ு. ச ு. பூரணலிங்கம் பிள்ள ை, த ொ. ம ு. பாஸ்கரத ் தொண்டைமான ், பாலூர ் கண்ணப் ப முதலியார ், வ ை. ம ு. கோத ை நாயக ி, பூவ ை எஸ ். ஆறுமுகம ், என ். வ ி. கலைமண ி, கவிஞர ் முருகுசுந்தரம ், புலவர ் த. கோவேந்தன ், திருக்குறள்மண ி அ.க. நவநீ த கிருட்டிணன ் ஆகி ய 12 தமிழ்ச ் சான்றோர்களின ் படைப்புகள ை அரசுடைமையாக்க ி அவர்களின ் மரபுரிமையருக்க ு தல ா ர ூ.3 லட்சம ் பரிவுத ் தொக ை வழங்கப்படும ் என்றும ், முதலமைச்சர ் கருணாநித ி இன்ற ு ஆணையிட்டுள்ளார ்.

இந் த ஆண்டின ் நிதிநில ை அறிக்கையில ் படைப்புகள ் அரசுடைமையாக்கப்படும ் எ ன அறிவிக்கப்பட் ட 28 தமிழ ் அறிஞர்களில ் எஞ்சி ய 7 தமிழ ் அறிஞர்களில ் கவியரச ு கண்ணதாசன ், டாக்டர ் ம ு. வரதராசனார ், எழுத்தாளர ் சாண்டில்யன ், எழுத்தாளர ் சுந்த ர ராமசாம ி, லட்சும ி ஆகி ய 5 தமிழ ் அறிஞர்களின ் நூல்கள ை நாட்டுடமையாக்குவதற்க ு அவர்களுடை ய மரபுரிமையர்கள ் இசைவ ு அளிக்கவில்ல ை.

ஜ ெ. ஆர ். ரங்கராஜ ூ, ஜமதக்ன ி ஆகி ய இருவரின ் மரபுரிமையர்களிடம ் சான்றாவணம ் பெறுவதற்க ு நடவடிக்கைகள ் மேற்கொள்ளப்பட்டுள்ள ன.

மேலும ் சாகித் ய அகாடம ி விருத ு மற்றும ் தமிழ க அரசின ் விருத ு ஆகியவைகளைப ் பெற்றுள் ள சிறந் த தமிழ ் எழுத்தாளரா ன ராஜம்கிருஷ்ணன ், உடல ் நலிவுற்ற ு சிகிச்ச ை பெற்ற ு வரும ் நிலையில ் அவரத ு வேண்டுகோள ை ஏற்ற ு தன ி நேர்வாகக ் கருத ி அவரத ு படைப்புகள ை அரசுடைமையாக்க ி மரபுரிமையர ் ஒருவருமில்லா த காரணத்தால ் அவருக்க ு 3 லட்சம ் ரூபாய ் பரிவுத ் தொக ை வழங்கிடவும ் முதலமைச்சர ் கருணாநித ி ஆணையிட்டுள்ளார ்.

இந் த ஆணைகளின ் பயனா க மொத்தம ் 22 தமிழ ் அறிஞர்களின ் நூல்கள ் அரசுடைமையாக்கப்பட்ட ு மொத்தம ் 84 லட்சம ் ரூபாய ் பரிவுத ் தொகையா க வழங்கப்படுகிறது எ‌ன்று கூறப்பட்டுள்ளத ு.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments