Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை

Webdunia
அமெரிக்காவில் இந்திய மாணவி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அப‌ர்னா ஜினாகா (24). இவர் சியாட்டிலில் ச ா ஃப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிக் கொண்டு அங்குள்ள கல்வி நிறுவனத்தில் எம்.எஸ். படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனத ு ‌ வீ‌ட்டி‌ல ் இரு‌ந் த அப‌ர்னா ஜினாகா து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

மேலு‌ம ், கொலை‌ச ் ச‌ம்பவ‌ம ் ப‌ற்‌ற ி அ‌ப‌ர்ணா‌வி‌ன ் பெ‌ற்றோரு‌க்க ு 3 நா‌ட்களு‌க்கு‌‌ப ் ‌ பிறகே‌த ் தெ‌ரி ய வ‌ந்து‌ள்ளத ு.

கொலையாளி யார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அந்நாட்டு காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அர்பனா ஜினாகாவின் தந்தையார் பி.சி. ஜினாகா ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

கட‌ந் த ஒர ு ஆ‌ண்டி‌ல ் ம‌ட்டு‌ம ் 5 இ‌ந்‌தி ய மாணவ‌ர்க‌ள ் அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

Show comments