Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவோயிஸ்டுகளுக்கு சிபுசோரன் ஆதரவு

Webdunia
புதன், 29 டிசம்பர் 2010 (20:06 IST)
மாவோயிஸ்டுகளுக்கு தமது ஆதரவு எப்போதும் உண்டு என்று ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எப்போதும் மலைவாழ் மக்களுக்கு ஆதரவானது.அவர்களுக்காக போராடும் மாவோயிஸ்டுகள் உள்பட யாருக்கும் எங்களது ஆதரவு உண்டு.

ஆனால் மாவோயிஸ்டுகள் மக்களை கொல்வது தீர்வாகாது. எங்கள் கட்சி மேற்கு வங்காள மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும். தேர்தல் அறிவிப்பு வெளியானதும் எங்களது நிலையை தெளிவுபடுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

+2 தேர்வில் Fail ஆனவர்களுக்கு மறுதேர்வு எப்போது? - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சிறப்பாக நடந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.. பக்தர்கள் கூட்டம் அலைமோதல்..!

பிளஸ் 2 தேர்வில் 100க்கு 100.. எந்தெந்த பாடத்தில் எத்தனை மாணவர்கள்?

வெளியானது ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்! அரியலூர் முதலிடம் பிடித்து சாதனை!

பலூச் விடுதலைப் படை தாக்குதல்.. 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி.. அதிர்ச்சி தகவல்..!

Show comments