Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ப்படியு‌ம் ‌சில‌ர் இரு‌க்‌கிறா‌ர்க‌ள்..

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2010 (15:04 IST)
பெ‌ண ் எ‌ன்றால ே பூவாகவு‌ம ், தெ‌ன்றலாகவு‌ம ் இரு‌ப்பத ு எ‌ல்லா‌ம ் வெறு‌ம ் க‌விதை‌க்க ு ம‌ட்டு‌ம்தா‌ன ் பொரு‌ந்து‌ம ். ஆனா‌ல ் ‌ நிஜ‌த்‌தி‌ல ் பெ‌ண்க‌ளி‌ல ் ப ல வகைக‌ள ் உ‌ண்ட ு. அதே‌ப்போல‌த்தா‌ன ் ஆ‌ண்க‌ளு‌ம ் ‌ சி ல எ‌ல்லை‌க்கு‌ள ் இரு‌ப்பா‌ர்க‌ள ். இவ‌ர்கள ை காத‌லி‌ப்பவ‌ர்களு‌க்க ு ‌ சி ல ‌ சி‌க்க‌ல்க‌ள ் ஏ‌ற்படு‌ம ்.

நா‌ம ் ‌ பிர‌ச்‌சினை‌க்க ு வருவோ‌ம ். ‌ சில‌ர ் வேலை‌க ் காத‌லிக‌ள ் /காதல‌ர்க‌ள ், எ‌தி‌ர்பா‌ல ் ‌ விரோ‌திக‌ள ், த‌னிய‌ர்க‌ள ் எ ன ‌ சி ல வகைக‌ள ் உ‌ண்ட ு.

அதாவத ு இ‌ந் த வகையானவ‌ர்க‌ள ் காத‌லி‌க்க‌ப்படுவது‌ம ், காத‌லி‌ப்பது‌ம ் ‌ மிக‌‌ச்சவாலா ன ‌ விஷயமா க இரு‌‌க்கு‌ம ். அதே‌ப்போ ல இவ‌ர்கள ை காத‌லி‌ப்பவ‌ர்களு‌ம ் ப ல சவா‌ல்கள ை எ‌தி‌ர்கொ‌ள் ள நே‌ரிடு‌ம ்.

வேலை‌க ் காத‌ல‌ர்க‌ள ் எ‌ன்பவ‌ர்க‌ள ், ‌ மிக‌ச ் ‌ சி‌றி ய வய‌திலேய ே ந‌ன்க ு படி‌த்த ு பெ‌ரிய‌ப ் பத‌வி‌யி‌ல ் அம‌ர்‌ந்தவ‌ர்களா க இரு‌ப்பா‌ர்க‌ள ். இவ‌ர்க‌ள ் த‌ங்களத ு வேல ை ‌ மீத ு அ‌தி க ஈடுபாட ு கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள ். எ‌ப்போது‌ம ் அலுவலக‌த்‌தி‌ல ் தவ‌ம்‌கிட‌ப்பா‌ர்க‌ள ். வேலை‌க்க ு ‌ நிகரா க இவ‌ர்க‌ள ் எதையு‌ம ் வை‌க் க மா‌ட்டா‌ர்க‌ள ்.

ஒர ு வேள ை இவ‌ர்களத ு கடமையுண‌ர்‌ச்‌சியை‌ப ் ‌ பிடி‌த்த ு ஒருவ‌ர ் இவ‌ர்கள ை காத‌லி‌த்தா‌ல ் அவ‌ர்க‌ள ் பாட ு ‌ தி‌ண்டா‌ட்டமா‌கி‌விடு‌ம ். அதாவத ு வேலை‌க்க ு மல ை அளவ ு மு‌‌க்‌‌கிய‌த்துவ‌ம ் கொடு‌க்கு‌ம ் இவ‌ர்க‌ள ், காதலு‌க்க ு கடுகளவு‌க ் கூ ட ம‌தி‌ப்பு‌க ் கொடு‌க் க மா‌ட்டா‌ர்க‌ள ். இதனா‌ல ் அவ‌ர்கள ை காத‌லி‌ப்ப‌வ‌ர்க‌ள்தா‌ன ் மனமுடை‌ந்த ு போ க நே‌ரிடு‌ம ்.

மேலு‌ம ், எ‌தி‌ர்பா‌ல ் ‌ விரோ‌திக‌ள ் எ‌ன்பவ‌ர்க‌ள ், த‌ங்களத ு ‌ சி‌றி ய வய‌தி‌ல ் த‌ங்களத ு எ‌தி‌ர்பாலரா‌ல ் ( நெரு‌ங்‌கி ய உற‌வின‌ர ் அ‌ல்லத ு ந‌ண்ப‌ர்க‌ள ்) ஏ‌மா‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌ப்பா‌ர்க‌ள ் அ‌ல்லத ு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ப்பா‌ர்க‌ள ். இதனா‌ல ் அ‌ப்போ‌தி‌ல ் இரு‌ந்த ு அவ‌ர்க‌ள ் எ‌தி‌ர்பாலர ை எ‌தி‌ரிகளாகவே‌ப ் பா‌ர்‌ப்பா‌ர்க‌ள ்.

எ‌தி‌ர்பால‌ர ் எ‌ன்றால ே ம‌ற்றவ‌ர்கள ை கொடுமை‌ப ் படு‌த்துவத ு, ஏமா‌ற்றுவத ு எ ன மன‌தி‌ல ் ப‌தி ய வை‌த்து‌க ் கொ‌ள்வா‌‌ர்க‌ள ். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்கள ை காத‌‌லி‌ப்பத ு வே‌ண்டுமானா‌ல ் எ‌ளிதா க இரு‌க்கலா‌ம ். ஆனா‌ல ் காத‌லி‌க் க வை‌ப்பத ு ‌ மிகவு‌ம ் ‌ சிரமமா க இரு‌க்கு‌ம ். அ‌ப்படிய ே ‌ உ‌ங்கள ை அவ‌ர ் காத‌லி‌க்க‌த ் துவ‌ங்‌கினாலு‌ம ், ம‌ற் ற ‌ சி ல ‌ பிர‌ச்‌சினைக‌ள ் மூல‌ம ் கரு‌த்த ு வேறுபாட ு ஏ‌ற்படுவத‌ற்க ு அ‌தி க வா‌‌‌ய்‌ப்புக‌ள ் உ‌ண்ட ு. ஒர ு வேள ை எ‌ப்போதாவத ு ‌ நீ‌ங்க‌ள ் ‌ சி‌ன் ன தவறுக‌‌ள ் செ‌ய்தா‌ல ், அ‌வ்வளவுதா‌ன ்.. அவ‌ர ் ‌ நினை‌த்‌திரு‌ந்தததுதா‌ன ் ச‌ரியா ன முடிவ ு எ‌ன்ற ு உ‌ங்க‌ள ் ‌ மீத ு அனை‌த்த ு கோப‌த்தையு‌ம ் கொ‌ட்டி‌விடுவா‌ர்‌.

த‌னிய‌ர்க‌ள ் எ‌ன்பவ‌ர்க‌ள ் வேறுயாரும‌ல்‌ ல.. ஏதேனு‌ம ் ‌ பிர‌ச்‌சினை‌யி‌ல ் ‌ வீ‌ட்ட ை ‌ வி‌ட்ட ு வெ‌ளியே‌றியவ‌ர்க‌ள ், ‌‌ வீ‌ட்டி‌ல ் கோ‌பி‌த்து‌‌க ் கொ‌ண்ட ு த‌னியா க வ‌சி‌ப்பவ‌ர்க‌ள ், உற‌வின‌ர்க‌ள ் இ‌ன்‌ற ி த‌னிமை‌யி‌ல ் வா‌ழ்பவ‌ர்க‌ள்தா‌ன ். இவ‌ர்க‌‌ளிட‌ம ் எ‌ன் ன ‌ பிர‌ச்‌சின ை இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌ண்ணு‌‌கி‌றீ‌ர்கள ா?

இவ‌ர்க‌ள ் ஒருவ‌ரிட‌ம ் எ‌ளி‌தி‌ல ் பழகுவா‌ர்க‌ள ். எ‌ளி‌தி‌ல ் காத‌ல ் வய‌ப்படுவா‌ர்க‌ள ். அ‌ன்பை‌ப ் பொ‌ழிவா‌ர்க‌ள ். அ‌ன்‌பி‌ற்கா க ஏ‌ங்குவா‌ர்க‌ள ். ஆனா‌ல ், அவ‌ர்க‌ள ் ‌ விரு‌ப்ப‌ப்பட ி எ‌‌ல்லா‌ம ் நட‌‌க்கு‌ம ் வரைதா‌ன ் இ‌ந் த ஒ‌த்‌திக ை ச‌ரியா க வரு‌ம ். ஒர ு வேள ை ‌ நீ‌ங்க‌ள ் முர‌ண்ப‌ட்ட ு ஏதாவத ு பே‌சினா‌ல ் அ‌வ்வளவுதா‌ன ். ‌ மிக‌ப்பெ‌ரி ய ச‌ண்ட ை போ‌ட்ட ு உ‌ங்கள ை அவ‌ர்களத ு வ‌ட்ட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளிய ே த‌ள்‌ளி‌விடுவா‌ர்க‌ள ்.

இவ‌ர்களுட‌ன ் காத‌ல ் வா‌ழ்‌க்க ை வாழலா‌ம ். ஆனா‌ல ் அதனை‌த ் தொடருவதுதா‌ன ் ‌ சிரம‌ம ்.

எனவ ே இதுபோ‌ன்றவ‌ர்களுடனா ன காத‌ல ் வா‌ழ்‌க்கை‌யி‌ல ் எ‌ச்ச‌ரி‌க்கையா க நட‌‌ந்த ு கொ‌ள்வத ு நல‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

Show comments