Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிறுவ‌ர்க‌ளி‌ன் நகை‌ச்சுவைக‌ள்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2009 (17:28 IST)
‌ சிறுவ‌ர்க‌ளி‌ன் நகை‌ச்சுவைக‌ள் ‌சில உ‌ங்களு‌க்காக

‌ கலா : எ‌லி‌க்கு பே‌ண்‌ட் போ‌ட்டா எ‌ன்ன ஆகு‌ம்?

மாலா : எ‌ன்ன ஆகு‌ம் ‌நீயே சொ‌ல்லு.

கலா : எ‌லிபே‌ண்‌ட் ஆகு‌ம்.

கோபு - லியோ காபிய ஏன் கல்யாணம் பண்ணிக்க முடியாது?

பாபு - ஏன்னா... மணமான காபி லியோ காபின்னு சொல்றாங்களே தெரியாதா?

ராமு : கோயில் யானை ஒன்று இறந்துவிட்டது. எல்லோரும் தொட்டு தொட்டு அழுதாங்க ஏன்?

சோமு :ஏன்?

ராமு : ஏன்னா யானையைக் கட்டிண்டு அழ முடியாதுல்ல.. அதான்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments