Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் வங்கியில் Probationary Officer பணிவாய்ப்பு

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2009 (15:55 IST)
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கியில் 118 Probationar y Office r பணியிடங்கள் நிரப்புவதற்காக தகுதிவாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஆன்-லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Probationar y Office r பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2009 அன்று 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
பட்டப்படிப்பில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியக் கூடிய அடிப்படைத் திறமை பெற்றிருக்க வேண்டும். வரும் நவம்பர் 16ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு ரூ.400 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை இந்தியன் வங்கி கிளையில் செலுத்த வேண்டும். இதற்காக இந்தியன் வங்கி இணையதளத்தில் சலான் உள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து வங்கியில் பணம் செலுத்தும் போது கொடுக்க வேண்டும். இதுபற்றி மேலும் விவரங்கள் அறிய indianbank.i nஇணையதளத்தைப் பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

Show comments