Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுகதைக‌ளு‌க்கு ‌விடை தெ‌ரியுமா?

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2009 (18:00 IST)
‌‌ விடுகதை சொ‌ல்வது உ‌ங்களு‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல் இ‌ங்கே ‌சில ‌விடுகதைக‌ள்.

1. அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?
2. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ. அது என்ன?
3. தச்சன் செய்யாத கதவு, மூடினாலும் திறந்தாலும் சப்தம் வராத கதவு. அது என்ன?
4. முதுகை தொட்டால் மூச்சு விடுவான்: பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?
5. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துகள். அது என்ன?
6. சிகப்பு பைக்குள் தங்க காசுகள். அது என்ன?

‌ விடைக‌ள்

1. தலைவகிடு
2. வாழைப்பூ
3. கண் இமை
4. ஆர்மோனியம்
5. வெண்டைக்காய்
6. மிளகாய்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments