Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌த்து‌க்க‌ள்

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2009 (18:03 IST)
வாசக‌ர்க‌ள் அ‌ளி‌த்து‌ள்ள கரு‌‌த்து‌க்க‌ளி‌ன் தொ‌கு‌ப்புக‌ள் இ‌ங்கு வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

போரை நிறுத்த மறுத்தால் இலங்கையுடன் உறவு துண்டிப்பு : ‌பிரதமரு‌க்கு கருணாநிதி தந்தி
Karunanidhi had sent the telegramas a DMK cheif and not as CM of Tamil Nadu. Never ever trust MK, he is an oppertunist.
- ரா‌ஜ்

சிதம்பரத்தின் துணையோடு போரை நிறுத்துங்கள்: கருணாநிதிக்கு ராமதாஸ் வேண்டுகோள்
இப்ப ோது தான் ஒரு உருப்படியான யோசனையை சொல்ல ி‌ய ிருக்கார்! அடுத்து தி.மு.க., காங்கிரசை நிர்பந்தப்படுத்தி... வெளியுறவுத்துறையை வாங்கியாவது இதற்கு ஒரு முடிவுக்கட்டலாம்...!
மஹாராஜ்.

10வது ஆண்டில் தமிழ்.வெப்துனியா.காம்!
u have done excellent job for past 10 years..ple continue.....
- பாலமுருக‌ன்

அடக்கப்பட்ட மக்களின் குரலாக 10 ஆண்டுகளாக ப‌ண ி புரிந்து வரும் உங்களுக்கு மக்களின் நன்றி கலந்த வாழ்த்துக்கள். ஈழ்த்தமிழர்கள ி‌ன ் துயரத்தை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தும் உங்கள ி‌ன ் சேவைக்கு பாராட்டுக்கள்.
- க‌ண்ண‌ன்

உண்மைக்கு உயிர்கொடுங்கள்: பத்திரிகையாளர்களுக்கு அப்துல்கலாம் அறிவுரை
சாமி! நீங்கள் சொல்வது சரி. இதைக் கொஞ்சம் காங்கிரஸ்ஜிக்களுக்கு சொன்னால் என்ன ?
- க‌ண்ண‌ன்

பிரதமர் பதவி மீது ஆசை இல்லை: ஜெயலலிதா
அவளா சொன்னாள் இருக்காது அப்படிஎதுவும் நடக்காது
சுட்ட உடல்கூட எழுந்து நடக்கலாம்
அவள் சொன்னது மட்டும் எப்படி உண்மையாகலாம்?
- சரவண‌ன்

சீ சீ இந்தபழம் புளிக்கும். நரி சொன்னதில் அர்த்தம் உள்ளது.
- க‌ண்ண‌ன்

சுகத்தை அனுபவித்துவிட்டு மத்திய அரசை குறை கூறுவதா? பா.ம.க.வுக்கு கருணாநிதி கேள்வி
சுகத்தை அனுபவிக்க பிறந்தவர் தாங்கள் தானே
- உதயா

ம‌க்களவைத் தே‌ர்த‌ல் ஆதரவு : ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி 34.5% ; அ.இ.அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி 34.9%
கலைஞருக்கு மந்திரத் தமிழ் இனி கைகொடுக்காது. வாய்மை இழ்ந்தவருக்கு பொய்யும் கைகொடுக்காது. வன்னி குழந்தைகளின் சாபம் பலிக்கும்.
- க‌ண்ண‌ன்

' பச்சோந்தி'‌ ய ிடம் பேசிப்ப ல‌ன் என்ன? அது எடத்துக்கு எடம் 'நிறத்தை'மாத்தித்தானே தொலைக்கும்....!
திருவாலூறான்...
- ராஜே‌ந்‌திர‌ன்

இலங்கை நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் - மத்திய அரசு பேச்சுவார்த்தை
நாடாளு‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் சிவசங்கர் மேனன் அழைப்பில் பங்கேற்பது முட்டா‌ள்தன‌ம். இந்திய அரசு ஏமாற்றி விடும்.
- சா‌மி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments