Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌க்களவைத் தே‌ர்த‌ல் ஆதரவு : ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி 34.5% ; அ.இ.அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி 34.9%

ம‌க்களவைத் தே‌ர்த‌ல் ஆதரவு : ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி 34.5% ; அ.இ.அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி 34.9%
, புதன், 15 ஏப்ரல் 2009 (16:19 IST)
செ‌ன்னை : ம‌க்களவை‌ததே‌ர்த‌லி‌ல் ‌ி.ு.க. கூ‌ட்டண‌ி‌க்கு ‌34.5 விழு‌க்காடபேரு‌ம், அ.இ.அ.‌ி.ு.க. கூ‌ட்ட‌ணி‌‌க்கு ‌34.9 விழு‌க்காடபேரு‌மஆதரவதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ரஎ‌ன்றலயோலக‌ல்லூ‌ரி நட‌த்‌‌திகரு‌‌த்தக‌‌‌ணி‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னலயோலகல்லூரி மக்களஆய்வகம், ஊடகக்கலைகளதுறஎம்.ஏ. பட்டப்படிப்பமாணவர்கள், பேராசிரியரராஜநாயகமதலைமையிலதமிழ்நாடமுழுவதுமம‌க்களவை‌ததேர்தலகுறித்தகருத்துககணிப்பநடத்தின‌ர்.

39 தொகுதிகளிலுமகடந்த 1ஆ‌மதேதி முதல் 10ஆ‌மதேதி வரநடந்இந்ஆய்வில், தொகுதிக்கு 150 பேரவீதம் 5,850 பேரிடமகருத்துக்களகேட்கப்பட்டன. எந்கூட்டணிக்கஅதிவாய்ப்பஎன்பதகுறித்துமகருத்துக்களஅறியப்பட்டன. இதனமுடிவுகளபேராசிரியரராஜநாயகமஇன்றவெளியிட்டார். அதனவிவரமவருமாறு :

இன்றைநிலையில், ம‌க்களவை‌ததேர்தலிலி.ு.க. கூட்டணி வெற்றி பெறுமஎன்று 34.5 ‌விழு‌க்காடவாக்காளர்களகருத்ததெரிவித்துள்ளனர். இதிலி.ு. க.வுக்கு 26.5 சதவீதமும், காங்கிரஸகட்சிக்கு 6.4 சதவீதமும், விடுதலசிறுத்தைகளுக்கு 1.2 சதவீதமும், முஸ்லிமலீககட்சிக்கு 0.4 சதவீதமுமஆதரவகிடைத்துள்ளது.

அ.இ.அ.ி.ு.க. அணி வெற்றி பெறுமஎன்று 34.9 சதவீவாக்காளர்களகூறி உள்ளனர். அதன்படி அ.இ.அ.ி.ு.க. அணிக்கு 0.4 சதவீதமஆதரவஅதிகமஉள்ளது. இதில் அ.இ.அ.ி.ு.க.வுக்கு 27.3 சதவீஆதரவும், ம.ி.ு.க.வுக்கு 2.4 சதவீதமும், ா.ம.க.வுக்கு 3 சதவீதமும், மார்க்சிஸ்டகட்சிக்கு 1.2 சதவீதமும், இந்திகம்யூனிஸ்டகட்சிக்கு 1 வீதமுமஆதரவுமஇருக்கிறது.

ா.ஜ.க கூ‌ட்ட‌ணி‌யி‌லா.ஜனதாவுக்கு 3.1 சதவீஆதரவும், சமத்துமக்களகட்சி சேர்ந்தாலஅதற்கு 0.4 சதவீஆதரவுமஇருப்பததெரிவந்துள்ளது. தனித்தபோட்டியிடுமே.ு.ி.க.வுக்கு 12.3 சதவீவாக்காளர்களஆதரவஇருக்கிறது.

மற்கட்சிகள், சுயேட்சைகளுக்கு 1.7 சதவீதமபேரஆதரவதெரிவித்துள்ளனர். 13.1 சதவீவாக்காளர்களஎந்கட்சிக்குமஓட்டுப்போடுவதஎன்பதஇன்னுமதீர்மானிக்கவில்லை.


தமிழ்நாட்டிலகடந்த 3 வருடங்களாநடந்தவருமி.ு.க. ஆட்சி திருப்தியாஇருக்கிறதஎன்று 47.5 சதவீதமபேரகருத்ததெரிவித்தஉள்ளனர். 44.6 சதவீதமபேரஅதிருப்தி இருப்பதாகூறி உள்ளனர்.

காங்கிரஸதலைமையிலாமத்திஆட்சி திருப்திகரமாஇருந்ததஎன்று 43.3 சதவீதமபேரகூறி இருக்கிறார்கள். சரியில்லஎன்று 42.8 சதவீதமபேரகருத்ததெரிவித்துள்ளனர்.

இலங்கபிரச்சனையதீர்ப்பதயாரஎன்கேள்விக்கு அ.இ.அ.ி.ு.க. கூட்டணி என்று 32 சதவீதமபேரும், ி.ு.க. கூட்டணி என்று 14.1 சதவீதமபேருமகருத்ததெரிவித்துள்ளனர். பிரச்சனைகளதீர்த்தவைப்பதி.ு.க. அணி என்றஅதிவாக்காளர்களகருத்ததெரிவித்துள்ளனர்.

அகிஇந்திஅளவிலவேலஇல்லதிண்டாட்டத்தகாங்கிரஸஅணி தீர்த்தவைக்குமஎன்று 22.4 சதவீதமபேரும், ா.ஜனதஅணி தீர்க்குமஎன்று 20.9 சதவீதமபேரும், 3-வதஅணிக்கஆதரவாக 19.6 சதவீதமபேருமகருத்தகூறியு‌ள்ளன‌ர்.

விலைவாசி, மின்வெட்டபோன்பிரச்சனைகளிலதற்போதமக்களிடமவேகமஇல்லை. இலங்கையிலதற்போதநடந்தவருமபோரவாக்காளர்களிடையதாக்கத்தஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய- மாநிஅரசுகளமீதபொதுமக்களஆதரவுமஎதிர்ப்புமஓரளவசமமாஉள்ளது. ஆதரவாகவோ, எதிர்ப்பாகவபெரிஅளவில“அலைஎதுவுமஇல்லை.

இலங்கதமிழரபிரச்சனபிரசாரத்திலஎடுத்துசசெல்லப்படுமவிதம், ஆளுமகட்சி, எதிர்க்கட்சி பிரசாவியூகங்கள், வேட்பாளர்களசெல்வாக்கு, தொகுதி அளவிலவாக்காளர்களகவருமசெயல்பாடுகளஆகியவநடுநிலையாளர்களினஓட்டுக்களாமாறி வெற்றி- தோல்வியநிர்ணயமசெய்யும் எ‌ன்றலயோலா கருத்துககணிப்பிலகூறப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil