Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாசகர்களின் குரல்

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (18:16 IST)
த‌மி‌ழ ். வெ‌ப்து‌னியா‌வி‌ல ் வெ‌ளியாகு‌ம ் செ‌‌ய்‌திக‌ள ் ம‌ற்று‌ம ் க‌ட்டுரைகளை‌ப ் படி‌‌க்கு‌‌ம ் வாசக‌ர்க‌ள ் அனு‌ப்‌பி ய கரு‌த்துரைக‌ள ் இ‌ங்க ு தொகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ‌சீ‌ர்கா‌ழி காங்கிரஸ் இணை செயல‌ர் தீக்குளிப்பு!
our hearty tamil nadu people, please don't do
like this. we can try diffrent ways, example we have world famous musicians, music can touch easily human mind.
one song enough for touch world people. one song enough for explaining tamil people suffer. why late?
- து‌ர்கை


‌சித‌ம்பர‌ம் நடராஜ‌ர் கோ‌வி‌லை த‌மிழக அரசு எடு‌ப்பத‌ற்கான தடை ‌நீ‌க்க‌ம்: செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு
why tamil nadu govt is not interested to take church or mosque or gurudwara . why attacking sorry taking hindu especially brahmin sentiments.

TN Govt want brahmins to agitate, cut trees, set ablaze, go on streets , calling for bundh ?.
dont worry .we will not do it beceuse we love mother india

i think tamil nadu govt dont like brahmins soft nature

remeber it is brahmin vote always deciding the govt
- கே. நடராஜ‌ன்

இல‌ங்கை‌யி‌ல் அர‌‌சிய‌ல் ‌தீ‌ர்வு காண கோ‌ரி ‌பேர‌ணி- பொது‌க் கூ‌ட்ட‌ம்: தி.மு.க செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம்
முதல்வர் என்ன சொல்கின்றார்? ஏதாவது யாருக்கும் புரிகின்றதா?
அவரை அவருடைய அன்பு அன்னை சோனியாவிடம் போய் சரணடையச் சொல்லவும்.
அவருடைய உதவியும் வேண்டாம் கவிதையும் வேண்டாம்!!!!
- ஈழ‌த் த‌மிழ‌ன்


ஆ‌ட்‌சியை க‌வி‌ழ்‌க்க ச‌தி : கருணா‌நி‌தி
You want save your power in tamilnadu, Thats the only aim for you. You want divide the tamilnadu into two half. One for yur younger and one for your elder and save money for your family. You are not having any rights to speak about tmailian's any more. Your not true tamilian. Tamilian einra poorvaiell merrugamaga valgeraie
- ச‌ந்‌திர‌ன்

Thamilaku-oru thalai serantha THALAIMAI Veendum.
" athu illathavarai thamilan pesiya KOLKIRAN"
Veethanail oru "AATHMA"
- ரோஜா

தமிழ‌ர்களே இப்போதாவது பதவி ஆசை பிடித்த காசுப்பே‌ய் கலைஞரை பா‌ர்‌த்‌தீ‌ர்களா? உ‌ண்மையாகேவ த‌மிழ‌ர்க‌ளி‌ன் எதிரிக‌ளி‌ல் கருணாநிதி தா‌ன் முக்கியமானவர் . உலக‌ளவில் தமி‌ழினமே ஏற‌்று‌க் கொ‌ண்ட தலைவர் பிரபாகரன். தமி‌‌ழீழ மக்களின் உரிமப் போராட்டத்தில் மக்களால் ஏ‌ற்றுக்கொள்ளப்பட இயக்கம் விடுதலைப் புலிகள். பச்சோ‌‌ந்தி அரசியல்வாதி கருணாநிதி. இவ‌ன் காசுக்காக பதவிக்காக pithtuththaamna பெசக்கூடியவ‌‌ன் குடும்ப அரசியல் நடத்திர பச்சோ‌ந்தி.நா‌ன் ஒரு eela thamilan jaffna இவனுடைய pakadduthanam இப்பொ el a thamilarukk uதெரியும்
- கு‌ட்டி ஜாஃ‌ப்னா

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை: அத்வானி கவலை
மிக்க நன்றி ‌நீ‌ங்க‌ளாவது தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டிர்களே. அடுத்த பிரதமர் ‌நீ‌ங்க‌ள் ஆனா‌ல் இலங்கை தமிழ் மக்களூக்கு உதவ வெண்டும்.
- ரா‌ம்

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்
நிச்சயமாக இந்த தீர்மானம் ஒரு உப்பு சப்பில்லாதது தாண். அதே சமயத்தில் கலைஞர் கடிணபட்டு ஆட்சியை தக்க வைக்க ஒரு வித நிர்பந்ததிற்கு ஆட்பட்டுள்ளதை தாண் காட்டுகிறது.

இதற்கு கலைஞர் மட்டும் காரணமல்ல. உள்ளார்ந்து பார்த்தால் தமிழகத்தின் ராமதாஸ், வைகொ, கம்ணியுஸ்ட் தலைவர்களும். காரணம் தாண். அதணால் எண்ப் போண்ற சாதாரன தமிழணிண் வேண்டுகோள் எண்வேண்றால்..........................கலைஞர் ஆட்சிக்காக நாடகம் ஆடுகிறார் எண்று ராமதா‌ஸ் ஐய்யா மற்றும் பிற தலைவர்களும். ராமதா‌ஸ் உள்ளிட்டொர் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்கள் எண கலைஞரும் மாறி மாறி அறிக்கை விடுவதும் தேவையற்றது..................... ஈழ தீர்வுக்காக கலைஞர் இரண்டு முறை ஆட்சியை இழந்த வலியுடைடய கலைஞர் மூண்றாம் முறையும் அதற்காக ஆட்சி இழக்கும் பட்சத்தில். ராமதா‌ஸ், வைகோ, தா.பாண்டியண், வரதராசண் (இதில் திருமாவை சேர்க்கவில்லை அவர் கலைஞர் அதரவு உண்டு) மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அணைவரும். கலைஞர் பிண் அணித் திரள வேண்டும். (ஏண் கலைஞர் பிண் அணித் திரள வேண்டும் எண்றால் தமிழகத்தில் ஆளுகிற தகுதி இருக் கட்சிக்கு தாண் உண்டு அது அதிமுக திமுக மட்டும் தாண். மற்ற கட்சிகள் கூட்டணி மட்டும் வைத்து எம் எல் ஏ சீட்டு வாங்கலாம். அதணால் ஒட்டு மொத்த தமிழர் தலைவர்களும். அவர்க்கு (கலைஞர்)அதரவாக மிக பெரிய மாநாடு நடத்தி அந்த மாநாட்டில் மக்கள் மண்றத்தில் உறுதிமொழி அளிக்க வேண்டும். ஈழ பிரச்சணைக்காக மட்டும் எங்கள் அதரவு தரமுடியாது எண்று நீங்கள் சொண்ணால் அவரும் ஈழ பிரச்சணைக்காக மட்டும் ஆட்சியை இழக்கமுடியாது எண்ற கருத்தில் தவறில்லை. அதுமட்டுமிண்றி யார் நாடகம் ஆடுகிறார்கள் எண்று மக்களுலக்கும் தெரிந்து விடும். இதணால் காங்கிரஸ் தணிமைபடுத்தபடும்.
- புக‌ழ்


2வது நாளாக வழ‌க்க‌‌‌றிஞ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்
You are the right persons to force the government. Because, if students are start protest the government close the college and hostel. Politicians are playing game for their parties. I am an ordinary man, I cann't do this type of issues. However, I can support you. Kept it up. Do it in all over tamilnadu. And Send comments to UN.
- ச‌ந்‌திர‌ன்



ஈழ மக்களுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்காதது ஏன்?
what is the future holds for srilankan tamils? Do you see any permanat solution in the near future
Thank you
- ஜெயா

காங்கிரஸிற்கு இணக்கமான தீர்மானம்!
இது ஒரு நல்ல முடிவாம்..... கலைஞரின் அனுபவமுத்திரை பதிப்பாகும்... இதற்கு நிச்சயம் பலனுண்டு.கத்திரிக்கா ஒரு கிலோவாங்கினா அதில் ஒன்னுரெண்டு பூச்சிகள் இருக்கத்தான் செய்யும்.மத்தியில் பத்துக்கும் மேற்ப்பட்ட தமிழ் அமைச்சர்கள் இருந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு பல வசதிகள் அதாவது... சாலை,மருத்துவம்,ரயில்வசதிகள்மற்றும் சமூகநலன் போன்றவைகள் வளர்ச்சிகள் ஏற்பட்டதென்றால் மிகையில்லை.....!இலங்கையை பொறுத்தவரையில் அபௌத்த -சிங்களர்களும்-புலிகளும் கலை(களை) யப்படவேண்டியர்களே!அதே நேரத்தில் ஈழத்தமிழர்களுக்கு மெத்த பாதுகாப்புக்கு முழு முயற்சிகள் எடுத்துக்கொண்டே இருக்கவேண்டுமென்பதில் ஐயமில்லை....?!!!!!??????!!!!.....................!!!!!!!!???!!!!!!
- மஹாராஜா

த‌மிழக‌த்‌‌தி‌ல் 45 பேருந்துகள் தேச‌ம்
அரசு பேருந்துகளை நாசப்படுத்தி மறைமுகமா போக்குவரத்து கட்டணத்தை மேலும் அதிகப்படுத்த தூண்டிய அரசியல் கட்சிகள் அல்லது சமூக நலவிரோதிகளோ யார் காரணமா இருந்தாலும் ... ஒரு அவசர சட்டமியற்றியாவது........ வழக்கை துரிதப்படுத்தி... இருமடங்கு தொகையினை...காரணமான கட்சிகளிடம் வசூலித்தோ அல்லது சமூக விரோதிகளிடம் வசூலிக்க துரித நடவடிக்கையோ மேற்கொள்ளவேண்டும். சமூக விரோதிகளிடம் சொத்து பத்து இல்லை என்றாலும் கூட பரவாயில்லை ..... அவர்களை சிறை அடைத்து,சிறை பணிகள் செய்யவைத்து அதற்கான ஊதியத்தை பெற்று ஒளவடைக்கச்செய்யலாம்...அதற்காக சமூக விரோதிகளின் நீண்ட ஆயுளையும் பயன்படுத்தி நாலும் தவறில்லை... அவசர...அவசிய...சட்டத்திருத்தம் தான் தேவைப்படும். அரசு துணிச்சலா
செய்ய வேண்டுமே ! செய்யுமா ? சந்தேகம்தான்...?!!!?? எப்படியோ பஸ் கட்டணம் ஏறாமல் பாத்துக்கொண்டா? சரி...!
- மஹாராஜா

லக்னத்திற்கு 2ம் இடத்தில் நான்கு கிரகங்கள் உள்ளன? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
hello sir
This bala from singapore
My rasi is viruchiam [scorpio] Natchthiram is KETTAI.
Now my parents searching for girl for my marriage.
But all places we affected from THIS NATCHTHIRAM KETTAI
So many girl familys says kettai stars holder cannot married bridegroom brother familys [ MACHANNUKKU AAGATHU] i mean no brother family only i can married. Second problem is KETTAI WILL BEAT WHO ASKED PERSON WILL GOING TO DIE. [KETTAI KEYTAVARGALAI ADITHIDUM]
PLEASE TALK TO ABOUT KETTAI NATCHTHIRAM RELEATED.
THANK YOU SIR
- பாலா

வைகோவு‌ம், திருமாவளவனு‌ம் சுய ‌‌விள‌ம்பர‌‌ம் தேடு‌கி‌ன்றன‌ரா

இந்திய கா‌ங்‌கிர‌ஸ் ஆட்சிதான் கடந்த 50 ஆண்டுகாளக ஈழத்தமிழர்களைக் படுகொலை செய்யவும் அடக்குமுறையை ஏவி தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யவும், பண்பாட்டை சிதைக்கவும் முன்னின்று நடத்துகின்றனர்.

தொடர்நது இத்தகைய படுகொலைகளை இந்திய கா‌ங்‌கிர‌ஸ் ஆட்சிதான் சிங்களவனுக்கு ஆயுத உதவியும், கோடிக்கணக்கில் பணமும், அதநைவிட மிக கொடூரமாக சிங்களவனுக்கு தமிழக மண்ணிலேயே தமிழர்களைப் படுகொலை செய்வதற்கும் தமிழ்ப் பெண்களை மாணபங்கம் செய்யவும் இங்கு இராணுவப் பயிற்சிக் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சர்வதேச நாடுகள் சிங்கள அரசின் மீது மிக மோசமான மனித உரிமை மீறல் குரித்து நடவடிக்கை எடுப்பதை இந்திய கா‌ங்‌கிர‌ஸ் அரசுதான் செய்து வருகின்றார்கள். இதனை தங்கபாலு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாம் என பகல் கணவு கண்டு கொண்டிருக்கிறார். அவரின் பகல் கணவு இனியும் நிறைவேராது.

த‌மி‌ழ் ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்திருப்பது பொருக்கமுடியாமல்தான் தங்கபாலு கூட்டத்தினர் இவ்வாறு புலம்புகிண்றனர்.
- க‌‌ரிகால‌ன்

புலிகள் ஆயுதங்களை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்: சிதம்பரம்
First tell to Srilankan government to stop the army attack, then they will surly come to talk with srilankan government. Just feel pain of human death, don't give tupide news. Try to stop weapons attack against tamilian's. Your also tamilian feel tha pain. You all want save you seat. Thats is the only motive. Force the srilankan government to stop the war.
- ச‌‌ந்‌திர‌ன்

புலிகள் ஆயுதங்களை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்: சிதம்பரம்
அறமற்ற மணித நேயம் அற்ற பொய்யான பரப்புரைகளைப் பரப்புகிண்ற கா‌ங்‌கிர‌ஸ் கைகூலிகளில் ஒருவர் இவர். தமிழின துரோகத்தின் செயலைத்தான் இவரிடத்திலும் பார்க்க முடிகிண்றது.
- காள‌ன்

IT is very difficult to write in Tamil. Can you change to Romanised Script?
- மு‌கில‌ன்

சிதம்பரம் தெளிவாக இருக்கின்றாரா ? சந்தேகமாக உள்ளது?

சோனியாவுக்கு பொருத்தமான அமைச்சர்.

வெட்கம். அவமானம். அடிமைத்தநம்
- க‌ண்ண‌ன்

காங்கிரஸிற்கு இணக்கமான தீர்மானம்!

dear tamils, this is another example EDDAPPAN still alive, untill we stop electing politicians who 's main concerns are their families wellbeing, power,and rowdyism,please wake up and send home this political prostitudes.thx.
- சேர‌ன்


தியாகம் செய்தவர்கள் யார்; வேடம் போடுபவர்கள் யார் : கருணாநிதி

Mr Kalaignar,
Please stop bullshitting yourself. Talking about the past is total waste, you know that. You should have done a way better job , infact you have done nothing. I am Tamil live in a Western Country, I don't aggree with whatever you say. Don't you understand that the World Tamil will not forgive you for your mistakes. We are there to support any Tamil in struggle, wthethe in Kannada, Malaysia or in Tamil Eelam. Talking about Amirthalingam's wife and Saththiynethira,, who are they??? You might know them as my grandpa know about Chandrababu or Thiyagrajah Bakavathar. If yo ask some one who do something, they all know who to talk about. All you wanted is to keep the DMK Leadership for you and your family members,,, thats what your main target. Tamil all around the world knoe well about that, so no point of talking about what you have done in the past. Its total waste whether you have done some thing good or not. I am almost 34 years old, I never seen or heard in my life time that you have done something to bring up Eelam Tamils life bright. Thats all I can Say. Keep well, and keep your chair well, all I can ask you keep your mouth shut if you can't do anything for Tamils.
- அஷோ‌க்

‌சித‌ம்பர‌ம் நடராஜ‌ர் கோ‌விலை அரசு ஏ‌ற்றத‌ற்கு ராமகோபால‌ன் எ‌தி‌ர்‌ப்பு

Take over of Chidambaram Temple by Court Order.
The Temple priests were the trustees of the temple. A cola kind is the donor and was the patron of the temple. Being advisors to the Cola king, thye could move the wheels of the government. The Tamil Nadu government is a successor now to the Cola kngdom and hence has the power to revoke its earlier order. Mr. Ramagopalan is worried about the temples priests. He need not worry. The relatives of the Dikshidars are all in good jobs. Only the poorest of the Dikshidars are now in the temple service. The government will take care of them by its socak schemes such as Provident Fund, Insurance, Old age penstion etc. Why not one language of the ceremonies and rites be changed from Sanskrit to Tamil. The Catholic church throughout the world conducts its daily ceremonies and rites in the regional languages. Mir. Ramagopalan knows this. Mr. Ramagoplan the TVs in the villages has revolutionaed the mindset of the plebus. He must know that the recent spontaneous uprise of the rural Tamil people is due to the effective progpaganda of Makklal TV. It is Makkal TV that has televised a synoptic histroy of the history of Sri Lanka. Culture in the scientic method is something is a device to multiplicate a few cells into miiions for observation. Culture hs to grow. The Tamil culture grows and in its growth changes are inevitable. The concept continuation of changes is the route teaching of The Buddha. This thought is the cultimination of the Second Law of Thermodyanimcs, one must understand. Changes are inevitable. A change from Scnskrit culture to Tamil culture is inevitable, Mr. Ramagoplanj
- அ‌பிரஹா‌ம் ஜோச‌ப்

புலிகள் ஆயுதங்களை போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்: சிதம்பரம்
after whole world is calling for ceasefire, now only india wakeups from the deep sleep.because india is very close to srilanka not to the tamils. all the tamils in india should understand this point.
- சூ‌ரி ‌ப‌த்மநாதன்

இலங்கை‌த் தமிழர்களை காக்க ஒ‌ன்றாக இரு‌ப்போ‌ம் வா‌ரீ‌ர்: கருணாநிதி அழை‌ப்பு
என்னமோ இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ நாடுகள் கருத்து வெளியிட்ட மாதிரி சொல்‌றீங்க

என் தமிழ் மக்கள் பொங்கி அங்ககேங்கே எழுந்ததால், அவைகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு இருக்காங்க ! நீங்க கவிதை பேசுவதை விட்டுட்டு வீட்டுக்கு போங்க! நாங்க பாத்துகிறோம்.
- செ‌ன்னை
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

Show comments