Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது நாளாக வழ‌க்க‌‌‌றிஞ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்

Advertiesment
2வது நாளாக வழ‌க்க‌‌‌றிஞ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்
செ‌ன்னை , செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (15:43 IST)
இலங்கையிலஅ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கள ராணுவ‌ம் நட‌த்‌தி வரு‌ம் தா‌க்குதலை க‌ண்டி‌த்து‌ம், போரநிறுத்வலியுறுத்தியு‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் 2வதநாளாதொடரஉண்ணாவிரதபபோராட்டத்திலஈடுபட்டனர்.

தமிழ்நாடவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்கமும், சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்‌க‌‌றிஞ‌ர்க‌ள் சங்கமு‌ம் கட‌ந்த 30ஆ‌ம் தே‌தி முத‌ல் காலவரையற்ற ‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பபோராட்டத்திலஈடுபட்டவருகின்றனர். அதனதொடர்ச்சியாசென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் நேற்றமுதலதொடரஉண்ணாவிரதப் போராட்டத்திலஈடுபட்டவருகின்றனர்.

2வதநாளாஇ‌ன்று‌ம் உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வளாகத்திலஉள்ஆவினபாலகமஅருகே வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் உண்ணாவிரதம் இரு‌‌ந்தன‌ர். இ‌ந்த உ‌ண்ணா‌விர‌த்‌தி‌ல் சங்தலைவரபாலகனகராஜ், ஈழமக்களபாதுகாப்பவழக்கறிஞர்களகுழஒருங்கிணைப்பாளரஇளந்திரையன், சமூநீதிக்காவழக்கறிஞர்களபேரவதலைவரே.பாலு, வழக்கறிஞர்களரஜினி, விஜயேந்திரன், தமயந்தி, அறிவழகன், காசிநாதபாரதி, சமத்துமக்களகட்சி வழ‌க்க‌றிஞ‌ர் அணி செயலரகினி லியோமானுவேலஉள்பஏராளமாவழக்கறிஞர்கள் ப‌ங்கே‌ற்றன‌ர்.

உ‌ண்ணா‌விரத‌்‌தி‌ல் இலங்கை‌த் தமிழர்களுக்காதீக்குளித்முத்துக்குமாருக்கவீரவணக்கமசெலுத்துமவகையிலமலரஞ்சலி செய்யப்பட்டது. வழக்கறிஞர்களினஇந்போராட்டத்தினால் 3வதநாளாக ‌நீ‌திம‌ன்ற பணிகளபாதிக்கப்பட்டன.

நாளநடைபெறும் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌திற‌்கு முழஒத்துழைப்பதரும்படி என்.எஸ்.ி. சாலையிலஉள்வணிநிறுவனங்களுக்கவழக்கறிஞர்களகுழுவினரதுண்டபிரசுரமவிநியோகமசெய்தபிரச்சாரமசெய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil