Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோதி விளையாடுக்கு கிடைத்த பாராட்டு!

Webdunia
மோதி விளையாடு படத்தை சரண் இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு மலேசியாவின் கோலாலம்ப ூ‌ர ில் நடந்தது. வினய் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார் சரண்.

அந்த நேரம் பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்‌ஜியும் அங்கு இருந்திருக்கிறார். தமிழ் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடப்பதை அறிந்த அவர் மோதி விளையாடு ஷூட்டிங் நடந்த இடத்துக்கே வந்துள்ளார்.

படப்பிடிப்பை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவ‌‌‌ர், இந்தி மற்றும் பெங்கால் படங்களை இயக்க சரணுக்கு அழைப்பு விடுத்ததுடன் அவரது மேக்கிங்கையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதில் வினய் ஜே ாடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

Show comments