Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்சார் செய்யப்பட்ட சவதீகா பாடல்… ஒரு வார்த்தையை நீக்கியப் படக்குழு!

vinoth
வியாழன், 30 ஜனவரி 2025 (13:46 IST)
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘Sawadeeka’ சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலில் இடம்பெற்ற சவதீகா என்ற வார்த்தை வைரலாகி வருகிறது. அந்த வார்த்தைக்கு தாய் மொழியில் ‘நல்வரவு’ என்று அர்த்தமாம். அதேபோல பாடலில் இடம்பெறும் இன்னொரு வார்த்தையான ‘கம்புங்கா’ என்ற வார்த்தைக்கு நன்றி என அர்த்தமாம். பாடல் வைரலான நிலையில் தற்போது லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் இடம்பெற்றிருந்தா ‘கிசா’ என்ற வார்த்தை ம்யூட் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னை பாஷையில் உபயோகிக்கப்படும் இந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் முருகதாஸ்& சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்..!

மம்மூட்டியோடு கைகோர்க்கும் சூர்யா.. விரைவில் வரப்போகும் சூப்பர் அப்டேட்!

மீண்டும் ஒரு காதல் கதை… மணிரத்னத்தின் அடுத்த பட அப்டேட்!

மீண்டும் இணையும் சிம்பு & யுவன் காம்போ…!

தமிழில் பெற்ற வரவேற்பை அடுத்து மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் ‘குடும்பஸ்தன்’!

அடுத்த கட்டுரையில்
Show comments