Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாசக‌ர் கரு‌த்து

Webdunia
வியாழன், 23 ஜூலை 2009 (17:31 IST)
வாச‌ர்க‌ள ் அ‌ளி‌க்கு‌ம ் கரு‌த்துக‌ளி‌ன ் தொகு‌ப்ப ு

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த ஐ.நா தவ‌றி ‌வி‌ட்டது: பழ.நெடுமாற‌ன் கு‌ற்ற‌ச்சா‌ற்று

The apathy and indefference of the UNO during the last phase of the Eelam war reminds one the KATTAPANCHAAYAT system of functioning of the so called world body, if it is so why do we have such a lofty charter of the so called HUMAN RIGHTS concept.Should the UNO be so impotent or indifferent towards the VOICELESSES , it is better dismantle the UNO, as its existence make no impact on the HUMAN DIGNITY. The world was in existence even before the conceptulation of the UNO.
- சாமுவே‌ல்

இளம் புலிகளை தண்டிக்க மாட்டோம்: ராஜபக்ச

மிச்சமிருந்தால் அல்லவா தண்டிக்கவோ கொல்லவோ முடியும் .
யாரையும் விட்டு வைக்காததால் துணிந்து சொல்ல முடிகிறது .
- அ‌ம்பலவான‌ன்

இடைத்தேர்தலில் போட்டியில்லை-பாமக

தோல்விக்கு பயந்து ஜனநாயக கடமையை பணியாற்ற மறுப்பது ஒரு பிற்போக்கான அரசியல் நிலை. 2011ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலையும் அதிமுக அண்ட் கோ புறக்கணிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். வெற்றி பெற்றால் தலை கால் தெரியாமல் ஆட்டம் போடுவதும் தோற்றுவிட்டால் தேர்தல் முறை தவறு, எல்லாம் தவறு என்று கூச்சல் போடுவதும் அரசியல் அயோக்கியத்தனம். ஜெயலலிதா, சும்மா இருபதே சுகம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டு பாமக அனைத்திலும் தோல்வியடைந்த விரக்திதான இப்படி ஐயாவை பேச வை‌க்‌கிறது.
- பாபு

மூட்டு வலிக்கு முடிவு

மூட்டு வலி பற்‌றிய கவலையை விடுவதற்காக பயிற்சிகள், உணவு முறைகள், எதற்காக தொந்தரவு வருகிறது, மூட்டுக்கலை எப்படி பலப்படுதுவது இப்படி விளக்கமளித்திருப்பது நிச்சயம் உதவிகரமாய் இருக்கும். பாராட்டுக்கள்.

அப்துல்கலாமை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை: பிரபுல் படேல்

நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்தவரு‌க்கே இந்த நிலை என்றால்
...............???
- சுரேஷ‌்


புலிகளை முற்றிலும் தோற்கடித்ததாகக் கருத முடியாது : இலங்கை

" அவ்வாறு கருத வேண்டுமானால், ( புலிகள் ஒழிந்தது...) உடனடியா ஈழர்களை அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி, வாழ்வாதாரங்களை தந்து மறு மலர்ச்சிகளை ( இந்தியாவுலே உள்ளதைப்போல மாநில சுயாட்சி கொடுத்தல் போன்றவைகள்...) (அதாவது.....ஈழதமிழ-கலெக்டர்,கவர்னர் போன்றவர்கள் சிங்கள பிராந்தியத்திலும்-சிங்கள கலக்ட்டர்,கவர்னர்போன்ற பதவியாளர்கள் ஈழ தமிழ் பிராந்தியத்திலும் .... போன்ற முறைகள்...) தந்து.... மற்றும் ஈழத்தமிழர்களை ராணுவம், மத்ய அரசு பதவிகளில் நியமித்தல் போன்றவைகளை செய்தாலேப் போதும் .... மிச்சம்-மீதியுள்ள அராஜக புலிகள் வேரறுந்து போவது திண்ணம் ... இதனால் ராஜபக்ஷே "பிர்ம்மஹ் ஹத்தி -தோஷத்திலிருந்து ஓரளவாவது தப்பித்து தொலையலாம்...!( ஆயரக்கணக்கான ஈழர்களை கொன்றது பெரும் பாவமாம் பிர்ம்மஹ் ஹத்தி தோஷம் பிடித்து தொலைக்குமாக்கும்...அதாவது கஷ்ட்ட- காலம் என்று அர்த்தம் )...... இதனை செய்வது அதாவது புத்த பிக்குகளை பகைத்துக்கொண்டு செய்வது லேசுப்பட்டதில்லையாக்கும்....! ....."
விஸ்வரூபன்...

நெருக்கடியால் வாக்குமூலம் அளிக்கவில்லை; தேவைப்பட்டால் என்னை தூக்கிலிடுங்கள்: கஸாப்

Since he has committed the cirme in public should be hanged in public.
This is pacify those who lost their son / father /sister etc beacause of
him. Will it happen
- க‌ல்யா‌ணி

ஏர் இந்தியா பயணக் கட்டணம் குறைப்பு!

The airline (both Air India and Indian Airlines) should maintain their departure and arrival time properly. Also the cabin crew should have pleasing personality. If these two airlines will follow up these two mantras, really they will have great success.
- ஆ‌‌ண்ட‌னி ‌பிரப ு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments