வாசகர்களின் எதிரொலி
, சனி, 27 டிசம்பர் 2008 (15:45 IST)
வாசகர்கள் எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அளிக்கும் கருத்துரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.எல்லா வழிகளும் திறந்தே உள்ளன: பிரணாப்பாகிஸ்தான், இந்தியா இரண்டு நாடுகளும் முரண்பட்டு கொண்டு இலங்கைக்கு ஆயுதம் வழங்கி வருகின்றன. இரண்டு நாடுகளும் ஒன்று பட்டால் இலங்கைக்கு ஆயுதம் வழங்கும் நடவடிக்கை தடைப்படும்.. -
சுதன் ஆசிட் வீசியவனை குருடாக்க நீதிமன்றம் உத்தரவுivan mugaththileyum aasit uththanum... -
ஜெஸ்ஸிபாம்பு கனவில் வந்தால்...?பாம்பு கனவில் வருவதால் என்ன நடக்குமோ! என ஏங்கிய எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. -
ஜெயா சர்ச்சைகளுக்கு திராவிட் முற்றுப்புள்ளிDravid was really struggling to score runs though didn't lose wicket. The entire test was like giving some batting practise to Dravid. But in the second innings he got back to his own form by not disturbing the scorers and the partner by getting out sooner.Its time mate... We remember you ever as a wall and a technically sound batsman. It was a pleasure seeing you in the television in blue and white with the team mates. Have a nice time at home and I would suggest you to start your commentator role at the earliest. -
கார்த்திக் வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன் மீது தமிழக அரசு நடவடிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்"
இந்தியாவில் இருப்பதுபோல் இலங்கையிலும் தமிழர்களுக்கு தனி மாநிலம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் 1987ஆம் ஆண்டு எட்டப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் நோக்கமாக இருந்தது" அப்படி இருந்திருந்தால் அமைதிப்படை என்ற பேரில் ஆராவாரமான அடாவடிப்படையை அனுப்பி அதன் மூலம் தமிழ் மக்கள் பட்ட துன்பத்தை கண்ணால் கண்ட எவனும் இது பற்றி இந்தமாதிரி பேசமாட்டான். அரசியல் ஆதாயம் தேடுபவன் வேணுமானால் இப்படி பேசி தன் வாழ்காலத்தை கழிக்கலாம்...... -
வவிதமிழனை விட உயர்ந்தது ஆட்சிஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என முழங்கி நிவாரணம் என்ற பேரில் மக்களைப் ஏமாற்றியது எல்லாம் தனது ஆட்சியை தக்கவைப்பதற்காக கலைஞர் செய்த கபட நாடகங்கள்.... -
துசி