Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாசகர் கருத்துப் பகுதி துவக்கம்!

வாசகர் கருத்துப் பகுதி துவக்கம்!
, வியாழன், 6 நவம்பர் 2008 (19:37 IST)
தமிழ்.வெப்துனியாவிலநாமஅளிக்குமசெய்திகள், கட்டுரைகள், அலசல்கள், விமர்சனங்கள், விவரங்களஆகியவற்றபடிக்குமஎங்களதமதிப்பிற்குரிவாசகர்களாகிநீங்களதெரிவிக்குமகருத்துக்களபலவுமபொருட்செறிவநிறைந்ததாஉள்ளதைககாண்கின்றோம்.

வாசகர்களாகிஉங்களினகருத்துக்களபதிவசெய்வதற்கமுக்கியமாசெய்திகள், கட்டுரைகள், அலசல்களஆகியவற்றினகீழதனி கருத்துபபெட்டியஅளித்திருந்தாலும், வாசகர்களதங்களினகருத்துக்களை, “ஆலோசனை / கருத்துகள்” என்றுள்வாய்ப்பபயன்படுத்தியுமதங்களுடைகருத்துகளைபபதிவசெய்கின்றனர்.

இப்படிததெரிவிக்கப்படுமகருத்துகளசிந்திக்கததக்கவையாகவும், பயனளிப்பதாகவுமஉள்ளதைககண்ணுற்எங்களுக்கஅதனஒரதனிபபகுதியிலவெளியிவேண்டுமஎன்றதோன்றியது.

அதுவவாசகரகருத்து‌க்க‌ளஎனுமபெயரிலஒரதனிப்பகுதியாஇன்றதுவக்கியுள்ளோம்.

எமததளத்திலநாங்களவெளியிடுமசெய்திகளிலஇருந்தகட்டுரைகளபோன்று, இதற்குமேலநீங்களபதிவசெய்யுமகருத்துகளும் - அதமற்வாசகர்களுடனபகிர்ந்தகொள்ளததக்கதாயஇருப்பின் - இப்பகுதியிலவெளியிடப்படுமஎன்பதமகிழ்ச்சியுடனதெரிவித்துக்கொள்கிறோம்.

- ஆசிரியர

இடதுசாரிகள் தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

இலங்கை பிரச்னையில் தீர்வுக்கு ஓரே வழி தனி ஈழமே . இது கடந்த 25 ஆண்டுகளாக நாம் உணர்ந்த உண்மை. எத்தனை பேச்சுவார்ததைகள் , சமரச திட்டங்கள் . இதை ஒன்றையாவது இலங்கை ஏற்றுக்கொன்டதா .உலக நாடுகளை ஏமாற்றுவதையே வாடிக்கையாக கொன்டு இருக்கிறதே .திரகருணாநிதி அவர்களின் இன்றைய ஆதரவு ஈழ தமிழரின் காயத்திற்கு மருந்துதாணே தவிர நிரந்திர தீர்வு அல்ல .
- வாகராஜ

இல‌ங்கை‌யி‌ல் ஜனநாயகம் பூத்துக்குலுங்குவதற்கு இரு சாராரும் பேசவு‌ம்: கருணாநிதி!

முன்பபேசியதுபோல இல்லாது நிரந்தரமான தமிழ்மக்களுக்குரிய முறையிலான தீர்வு காணப்பட வேண்டும். என்பதே தமிழ் மக்களின்கனவு.
- kaju


மத‌த் ‌‌தீ‌விரவா‌திகளை தொட‌க்க‌த்‌திலேயே ‌கி‌ள்‌ளியெ‌றிய வே‌ண்டு‌ம்: ராமதாஸ்!

ம‌க்களை ‌கி‌றி‌த்துமத‌‌த்‌தி‌ற்கமாறுமாறு ‌ஏ‌ன் ‌பிர‌ச்சார‌மசெ‌ய்‌கிறா‌ர்க‌‌ள். அதனா‌லதா‌னபலரு‌மதேவாலய‌ங்க‌ள் ‌மீததா‌க்குத‌லநட‌த்து‌கி‌ன்றன‌ர்.
- ரமே‌ஷ‌

உங்கள் உதவும் எண்ணத்திற்கு நன்றி. ஆனால் நீங்கள் சேகரிக்கும் பணம் இலங்கை அரசிடம் கொடுத்தால் அது குண்டுகளாவே தமிழரை சென்றடையும்.

செஞ்சிலுவை சங்கம் ஊடாக அனுப்பும் உதவி ஓரளவு தமிழரை சென்றடையும். ஆனால் அவர்களும் தமது ஊழியர் சம்பளம், மற்றும் போக்குவரத்துச் செலவுகள் என்று பெரும் பகுதிப் பணத்தை எடுத்துவிடுவார்கள்.

ஆக மொத்தத்தில் நீங்கள் அனுப்பும் பணம் வன்னியில் வாழும் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு ஒருவருக்கு ரூபாய். 5 கிடைப்பதே சந்தேகம். ரூபாய். 5 க்கு வன்னியில் ஒரு துண்டு பாண் கூட வாங்க முடியாது. அங்கு பாணின் விலை ரூபாய்.140.

இன்று ஈழத்தமிழர் உலகத்தில் வாழும் தமிழரை மட்டும் நம்பியே தமது உரிமைப் போராட்டத்தை முன் எடுத்து செல்கின்றனர். ஆனால் சிங்கள அரசோ, உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் (இந்தியா உட்பட) இருந்து கொடூர ஆயுதங்கள் வாங்கி தமிழருக்கு எதிரான ஒரு போரை கட்டவிழ்த்து விட்டுள்ளது. அண்மையில் கூட தமிழகத்திற்கு அழித்த வாக்குறிதிகளை புறக்கணித்துவிட்டு, சிறுவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் மீது குண்டுகளை வீசியுள்ளார்கள். குண்டுகள் இலக்கு தவறியதால் 1300 பள்ளிச்சிறார்கள் உயிர் தப்பியுள்ளார்கள். மூவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்கள்.

ஈழத்தமிழர் உங்களிடம் கேட்பதெல்லாம் உங்களால் செய்யக் கூடிய ஒன்று மட்டுமே, அதாவது இந்தியா சிங்கள அரசிற்கு தமிழரை அழிக்க ஆயுதங்களையும், ஆளணி உதவிகளை செய்து வருகின்றது.
-அருண‌ன்

இலங்கை தமிழர்களுக்கு கருணாநிதி ரூ. 10 லட்சம்!

தமிழஎழுச்சியால் அடங்கிப் போய் இருத்த சிங்கள இராணுவம் இந்தியா அரசின் ஊக்கத்தால் மீண்டும் தனது தமிழர் மீதான வெறித்தனத்தை ஆரம்பித்து விட்டது.

1300 தமிழ் சிறார்கள் கல்வி கற்கும் பாடசாலை மீது அகோர குண்டு வீச்சு. ஆனால் குண்டுகள் இலக்கு தவறியதால் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடுகள் மீது குண்டுகள் விழுந்து 3 தமிழர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர்.

ஈழத்தமிழரை பேச்சுவார்த்தைகளில் ஏமாற்றிவந்த சிங்கள அரசு இன்று இந்தியாவையும் ஏமாற்றி தாங்கள் ஒரு புத்திசாலிகள் என்பதை நிரூப்பித்துவிட்டார்கள்.
- அருண‌ன

இலங்கை தமிழர்களுக்கு உதவ கருணாநிதி வேண்டுகோள்!

தமிழக முதல்வர் அவர்களே... தங்களது அறிக்கை மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்கள் உடனடியாக வேண்டுவது "போர் நிறுத்தம்" அன்றி உணவுப் பொருள்கள் அல்ல. தற்போதிருக்கும் பொருட்களையபாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களின் பகுதிக்கு எடுத்தச் செல்ல இயலாமல் இலங்கை இராணுவத்தாக்குதலால் தவித்த வண்ணம் உள்ளனர். உங்களுடைய அறிக்கை தமிழர்களின் எழுச்சியை மழுங்கடிக்கின்றது. பிரச்சினையின் அடிப்படை எதுவென பழுத்த, முதிர்ந்த அரசியல்வாதியான நீங்கள் அறியாததல்ல. சராசரி அரசியல்வாதியாக நீங்களும் சத்தாய்க்க வேண்டம். தற்போது "தமிழினத் தலைவர்" எனும் அடைமொழியினை மெய்ப்பிக்கும் தருணம் வந்து விட்டது. உங்களால் இயலாது எனில் மற்றவர்களால்......?!?! அரியணைக் கவலை வேண்டாம். உங்களின் ஆக்கபூர்வ செயலுக்காக உலக வரலாறு ஆவலுடன் நோக்குகின்றது. -- நெல்லி.மூர்த்தி, சவூதி அரேபியா.

மத‌த் ‌‌தீ‌விரவா‌திகளை தொட‌க்க‌த்‌திலேயே ‌கி‌ள்‌ளியெ‌றிய வே‌ண்டு‌ம்: ராமதாஸ்
மாவோ‌யி‌ஸ்‌ட் ‌தீ‌‌விரவா‌திக‌ள்...

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இவர்களுக்கும், கிருஸ்த்தவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளவே சில..பல கொலைகளை செய்து விட்டு, கிருஸ்த்தவர்கள் மீது பழி சொல்கிரார்கள். கிருஸ்து மட்டுமல்ல..எந்த ஒரு தெய்வமும்,ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்கலே தவிர,,,மற்ற வர்களை கொலை செய்ய சொன்னது கிடையாது...

அப்படி பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என நினைப்பவன்...மாவோ‌யி‌ஸ்‌ட் ‌தீ‌‌விரவா‌திக‌ளை கண்டுபிடித்து, அவர்களை அல்லவா துன்புறுத்த வேண்டும்.. அதை விட்டு கூலி வேலை செய்து தன் பிழைப்பை ஒட்டும் அப்பாவிகளின் வீடுகளை சூரையாடுவதும்,அவர்களை கஷ்டபடுத்துவதும், முற்றிலும் வடிகட்டிய முட்டாள் தனம்..
- இளைஇ‌ந்‌திய‌ன


உடல் நலக் குறிப்புகள்
this web useful for people can yo unterstand. Thanks you
sathish


Share this Story:

Follow Webdunia tamil