Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண்பிரசாத் இயக்கத்தில் சத்யரா‌ஜ்

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:59 IST)
பேட்டை முதல் கோட்டை வரை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. ஜமீன்ரா‌ஜ் இயக்கும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார் சத்யரா‌ஜ்.

இதுதவிர சங்கமித்ரா படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருப்பவர் பெய‌ரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்கிறார்.

பத ்‌ ர ி படத்தை இயக்கிய அருண்பிரசாத் இந்தப் படத்தை இயக்குகிறார். சத்யராஜுக்கு இரண்டு ஜே ாடிகள். சிம்ரன்கான், நவ்தீப் கவுர்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது படம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments