‌பிரு‌த்‌‌விரா‌ஜி‌ன் ‌நிப‌ந்தனை!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (19:07 IST)
நடிக‌ன ் எ‌ன்பத‌ன ் அ‌‌ர்‌த்த‌த்த ை முழுமையா க பு‌ரி‌ந்த ு கொ‌ண் ட ‌ சில‌ரி‌ல ் ‌ பிரு‌‌த்‌விராஜு‌ம ் ஒருவ‌ர ். ‌ வி‌ல்ல‌ன ், ‌ ஹ‌ீரே ா எ‌ன்ற ு நடி‌ப்ப ை தர‌ம்‌பி‌ரி‌க்கும ் ஜா‌தி‌யி‌ல்ல ை இவ‌ர ். த‌மிழி‌ல ் அ‌றிமுகமானத ு ‌ வி‌ல்லனா க எ‌ன்றாலு‌ம ் இ‌ப்போத ு இவ‌ர ் அனைவரு‌ம ் ‌ விரு‌ம்‌பு‌ம ் மெ‌ன்மையா ன ஹ‌ீரே ா!

இ‌ந் த ‌ நிலையி‌ல ் ‌ வி‌ல்ல‌ன ் வேட‌ம ் வ‌ந்தா‌ல ் ஒருவ‌ர ் எ‌ன் ன செ‌ய்வா‌ர ்? ம‌ற்றவ‌ர்க‌ள ் எ‌ப்படியே ா, ‌ பிரு‌த்‌விரா‌ஜ ் ஆ‌‌ர்வமா க ஒ‌ப்பு‌க ் கொ‌ண்ட ு ஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌த்து‌கிறா‌ர ். ம‌ணிர‌த்ன‌த்‌தி‌ன ் பு‌தி ய பட‌த்‌தி‌ல ் இவர ே ‌ வி‌ல்ல‌ன ்.

கத ை கே‌ட்கு‌‌ம்போத ு ஒரேயொர ு ‌ நிப‌ந்தன ை ம‌ட்டு‌ம ் ‌ வி‌தி‌க்‌கிறா‌ர ் இவ‌ர ். அத ு, நான ே ட‌ப்‌பி‌ங ் பேசுவே‌ன ்! தனத ு நடி‌ப்பு‌க்க ு வேறொருவ‌ர ் குர‌ல ் கொடு‌ப்பத ை அண ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை எ‌தி‌ர்‌க்கு‌ம ் இடதுசா‌ரிக‌ள ் அளவு‌க்க ு எ‌‌தி‌ர்‌க்‌கி‌றா‌ர ்.

ம‌ணிர‌த்ன‌ம ் பட‌த்‌திலு‌ம ் இவ‌ர ் சொ‌ந்த‌க ் குர‌லி‌ல ் பேசு‌‌கிறா‌ர ் எ‌ன்பத ு கூடுத‌ல ் செ‌ய்‌த ி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

Show comments