Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜ‌ய் 'வில்லு'‌வி‌ன் ‌வி‌ல்ல‌ன்க‌ள்!

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (13:58 IST)
விஜயின் புதிய படத்தின் பெயர் வில்லு என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸில் வில்லு, ஜூன் 6 ஆம் தேதியுடன் தனது பயணத்தை தொடங்குகிறதாம்.

விஜயின் ஜோடி நயன்தாரா என்பது ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை தேவிஸ்ரீ பிரசாத் என்பதும் ஏற்கனவே முடிவான விஷயம்.

' வில்லு'வில் இரண்டு வில்லாதி வில்லன்கள் இருக்கிறார்கள். ஒருவர் பிரகாஷ்ராஜ். இன்னொருவர் பிஜுமேனன். ஏற்கனவே தமிழ்ப் படங்களில் பிஜுமேனன் நடித்திருந்தாலும் அரசாங்கம் படத்திற்குப் பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வருகிறதாம். முதல் வாய்ப்பு வில்லு!

போக்கிரியைத் தொடர்ந்து வில்லுவையும் வெற்றிபெற வைப்பார் பிரபுதேவா என்ற நம்பிக்கை விஜய்க்கு. நமக்கும் அதே நம்பிக்கைதான்!

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments