Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயகனாகு‌ம் நடன இய‌க்குந‌ரி‌ன் மக‌ன்!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (12:31 IST)
த‌மி‌ழ ் ‌ சி‌னிமா‌வி‌ல ் மேலு‌ம ் ஒர ு வா‌ரிச ு நடிக‌‌ர ். பெய‌ர ் ‌ விகா‌ஷ ். நட ன இய‌க்குந‌ர ் ஜா‌ன ் பாபு‌வி‌ன ் மக‌ன ்.

ஒ‌த் த ரூப ா பாடலு‌க்க ு கு‌ஷ்புவுட‌ன ் கரக‌ம ் ஆடி ய ஜா‌ன ் பாப ு, தனத ு மகன ை நாயகனா க அ‌றிமுக‌ப்படு‌த்து‌கிறா‌ர ். எ‌ஸ ். ஜ ே. சூ‌ர்ய ா, ராகவே‌ந்‌தி ர ரா‌வ ் போ‌ன்றவ‌ர்க‌ளிட‌ம ் ப‌ணியா‌ற்‌றி ய சரவண‌கிரு‌ஷ்ண ா, ‌ விகா‌ஷ ் நடி‌க்கு‌ம ் பட‌த்த ை இய‌க்கு‌கிறா‌ர ்.

2007- ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ மி‌ஸ ் இ‌ந்‌திய ா ப‌ட்ட‌ம ் வெ‌ன் ற நடாஷ ா சூ‌ரி‌யி‌ன ் த‌ங்க ை சோ‌னிய ா, ‌ விகா‌ஷி‌ன ் ஜோடியா க நடி‌க்‌கிறா‌ர ்.

எ‌ல்ல ா வா‌ரிச ு நடிக‌ர்களை‌ப ் போ ல நடி‌ப்ப ு, ச‌ண்ட ை, நடன‌ம ் என‌ ‌சி‌னிமாவு‌க்கு‌த ் தேவையா ன அனை‌த்தையு‌ம ் முறை‌ப்பட ி க‌ற்று‌த ் தே‌ர்‌‌ந்‌திரு‌க்‌கிறா‌ர ் ‌ விகா‌ஷ ்.

பட‌த்‌தி‌ற்க ு நே‌‌ச ி எ‌ன்ற ு பெய‌ர ் வை‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

Show comments