Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரமிட் சாய்மீரா‌வி‌ல் ‌வி‌ரிசலா?

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (12:25 IST)
சாய்மீரா நிறுவனம் தொடங்கியபிறகு பட தயாரிப்புக்களும் அதிகமாகிவிட்டன.

புதிது புதிதாக தியேட்டர்கள ், புதுமுயற்சிகள் என்று களை கட்டிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனத்துக்கு நிர்வாக இயக்குனர் ஸ்வாமிநாதன்.

இவருக்கு அடுத்ததாக பிரமிட் நடராஜன் இருக்கிறார். இவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் முழுக்க ஒரு செய்தி பரவிக்கிடக்கிறது.

அதன் தொடர்ச்சியாக சாய்மீராவின் பங்குதாரர் என்பதிலிருந்து நடராஜன் விலகப்போகிறார் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் இது குறித்து சாய்மீரா வட்டாரத்தில் விசாரித்தால்.. வேண்டாதவர்கள் யாரோ கிளப்பிவிடுகிற வதந்தி என்று மறுக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

Show comments