Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
கன்னி-அதிர்ஷ்ட எண்
கன்னி ராசி உள்ளவர்களுக்கு 5 அதிர்ஷ்டமான எண்ணாகும். 5, 14, 23, 32, 41, 50, 59, 68 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். இதைத் தவிர 1, 4, 6, 7 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். 2, 3, 8, 9 ஆகியவை அதிர்ஷ்டம் இல்லாத எண்களாகும். அதிர்ஷ்டமான எண்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நல்ல காரியத்தை தொடங்க வேண்டும். அதிர்ஷ்டம் இல்லாத எண்களை உபயோகிக்கக் கூடாது.

ராசி பலன்கள்