Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
கன்னி-குணம்
இவர்களுடைய குணம் மற்றவர்களை வருந்தச் செய்யும். இவர்கள சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரியதாக எடுத்துக் கொள்வார்கள். அன்பை வெளிப்படுத்தாதவர்கள். முன்கோபக்காரர்கள். பழைய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஒரு காரியத்தை எடுத்தால் அதை சீராக முடிப்பவர்கள். இவர்கள் உருவாக்க மனப்பாங்கு கொண்டவர்கள். உடல் வடிவத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர். இவர்கள் சராசரியாக வாழ்பவர்கள். அன்பு ஏற்படத் தொடங்கும் வேளையில் முன்னேற்றத்துக்காக மேலும் மேலும் முயற்சி எடுப்பவர். உடல் நலத்தை நல்லபடியாக கவனிப்பவர்கள். அறிவை வளர்த்துக் கொள்ள ஆர்வமுடையவர்கள்

ராசி பலன்கள்