Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைக்கு மேல் ஒருவரை தலைகீழாக வைத்து ஓடிய நபர்….வைரல் வீடியோ

Advertiesment
தலைக்கு மேல் ஒருவரை தலைகீழாக வைத்து ஓடிய நபர்….வைரல் வீடியோ
, புதன், 24 ஜூன் 2020 (17:27 IST)
இந்த உலகில் எங்கு என்ன சாதனையோ அதிசயமோ நடந்தாலும் அதை அடுத்த நொடியோ எங்கிருந்தாலும் காணக்கூடிய வகையில் டுவிட்டர், பேஸ்புக், போன்ற சமூக வலைதளங்கள் இணையதளங்களில் கைகொடுக்கின்றன.

இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த இரு இளைஞர்கள் வித்தியாசமான சாதனைகளைச் செய்துள்ளனர்.

அதாவது,  ஒரு இளைஞர் தனது தனது தலையில் செங்குத்தாக இன்னொரு இளைஞரை நிறுத்தி வைத்துள்ளார். அவர் தனது கால்களை அகல விரித்து வைத்து பேலன்ஸாக இருக்க.. கீழே இருப்பவர் ஒரு நூறு படிகளில் சரசர என்று ஓடுகிறார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இது அதாராண விஷயம் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு மாவட்டம் விட்டு மற்ற மாவட்டம் செல்வதற்கு இனிமேல் இ – பாஸ் கிடையாது - முதல்வர் பழனிசாமி