Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா நடிகர்களை ஹீரோ என்று அழைக்காதீர்கள் - பிரபல நடிகர்

Advertiesment
சினிமா நடிகர்களை ஹீரோ என்று அழைக்காதீர்கள் - பிரபல நடிகர்
, செவ்வாய், 23 ஜூன் 2020 (23:35 IST)
ஹிந்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பரேஷ் ராவல். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்லியாமெண்ட் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியாக இருந்தவர்.
 

இந்நிலையில்,இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  சினிமா நடிகர்களை இனிமேல் ஹீரோக்கள் என அழைக்காதீர்கள். அவர்களை எண்டர்டெயினர்ஸ் என்று சொல்வோம்! நமது ராணுவம் மற்றும் போலீஸாரை தான் நிஜ ஹீரோக்கள் என அழைப்போம் என இதை அடுத்த தலைமுறைக்கு தெரியவைப்போம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன பொருட்களை புறக்கணிப்பதில் ஒன்றிணைவோம் - சனம் ஷெட்டி