Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விநாயகராக நடித்த நடிகர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்!

விநாயகராக நடித்த நடிகர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்!
, வியாழன், 11 ஜூன் 2020 (17:52 IST)
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொடர்களில் ஒன்றான ஸ்ரீ கணேஷ் தொடரில் விநாயகராக நடித்த ஜிகேஷ் முக்கட்டி உயிரிழந்துள்ளார்.

இந்தியில் 90 களில் ஸ்ரீகணேஷ் என்ற தொடர் ஒளிபரப்பானது. அதில் விநாயகராக நடித்த ஜிகேஷ் முக்கட்டி மிகவும் பிரபலமானவர். இந்த தொடர் மிகப் பெரிய வெற்றி பெற்றதால் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் அதிக உடல் எடை மற்றும் ஆஸ்துமா ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். 

சமீபகாலமாக திரை நட்சத்திரங்கள் பலர் அதிர்ச்சியளிக்கும் விதமாக பலியாவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவாசுதீன் சித்திக்கி நடிக்கும் படத்தை தயாரிக்கும் ஏ ஆர் ரஹ்மான்!