Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவாசுதீன் சித்திக்கி நடிக்கும் படத்தை தயாரிக்கும் ஏ ஆர் ரஹ்மான்!

நவாசுதீன் சித்திக்கி நடிக்கும் படத்தை தயாரிக்கும் ஏ ஆர் ரஹ்மான்!
, வியாழன், 11 ஜூன் 2020 (17:46 IST)
பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்கி நடிக்கும் நோ மேன்ஸ் லேண்ட் எனும் ஆங்கிலப்படத்தை ஏ ஆர் ரஹ்மான் தயாரிக்கிறார்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாஸுதீன் சித்திக்கி தனது அசுரத்தனமான நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர். இந்நிலையில் அவர் நடிக்கும் ஆங்கிலப்படமான நோ மேன்ஸ் லேண்ட் எனும் ஆங்கிலப்படத்துக்கு இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார் ரஹ்மான்.

இரு வெவ்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் நபர்கள் சந்தித்துக்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகளே இந்த கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்தை வங்கதேசத்தை சேர்ந்த இயக்குனர் மொஸ்தொபா சர்வார் ஃபரூக்கி இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 4 விமானங்கள் புக் செய்த சூப்பர் ஸ்டார் !