Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீவிர சிகிச்சை பிரிவில் ''கே.ஜி.எஃப்''பட நடிகர்

Advertiesment
krishna rov
, வெள்ளி, 2 டிசம்பர் 2022 (17:22 IST)
நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கிருஷ்ணா ஜி ராவ், தீவிர திகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னட சினிமாவின் மூத்த நடிக்ர் கிருஷ்ணா ஜி  ராவ்.   கேஜிஎஃப் படத்தில் பார்வைதிறன் இல்லாதவர் போல் நடித்து பாராட்டுகள் பெற்றார்.  இதுவரை 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த  சமீபத்தில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

எனவே இந்த நோய்க்கு சிகிச்சை பெற வேண்ட், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையி அவர் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது. இவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாககவும், மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவதார் 2 பட ரிலீஸ்… தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தி!