Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல கானா பாடகர் விபத்தில் உயிரிழப்பு

Advertiesment
பிரபல கானா பாடகர்  விபத்தில் உயிரிழப்பு
, சனி, 2 ஏப்ரல் 2022 (17:00 IST)
சென்னையைச் சேர்ந்த பிரபல கானா பாடகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அருகேயுள்ள பம்மலைச் சேர்ந்த  கானா பாடகர் சுடரோளி(21). இவர் சலை விபத்தில் இ ன்று உயிரிழந்தார்.

சென்னை ஆலந்தூரில் கானா பாடகர் சுடரொளி பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது,    கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாடகர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துல்கர் சல்மானுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் !