முதல்முறையாக நாமினேஷன் பட்டியலில் கனி.. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 பேர் யார் யார்?

Mahendran
செவ்வாய், 11 நவம்பர் 2025 (13:52 IST)
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில்  10 பேர் இடம்பெற்றுள்ளனர்.
 
தற்போது 4 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உட்பட 17 பேர் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.  கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபரி மற்றும் ரகசிய டாஸ்க்கில் வெற்றி பெற்ற பிரஜன் ஆகியோர் நாமினேஷனில் இருந்து விலக்கு பெற்றனர்.
 
சாண்ட்ரா - பிரஜன் ஜோடி சுபிக்‌ஷாவை நேரடியாக நாமினேட் செய்தனர்.
 
மற்ற போட்டியாளர்கள் இரண்டு பேரை நாமினேட் செய்ததன் அடிப்படையில், மொத்தம் 10 பேர் வெளியேற்றப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
 
நாமினேஷன்  பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 போட்டியாளர்கள்:
 
வியானா
 
விக்ரம்
 
சுபிக்‌ஷா
 
சாண்ட்ரா
 
ரம்யா
 
பார்வதி
 
கனி
 
திவாகர்
 
திவ்யா
 
அரோரா
 
குறிப்பாக, கடந்த 7 வாரங்களில் முதல்முறையாக போட்டியாளர் கனி நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

இது என் கடமை!.. காசு வேண்டாம்!. அபிநய்க்காக நடிகரிடம் பணம் வாங்க மறுத்த KPY பாலா!...

காந்தா படத்துக்கு எழுந்த சிக்கல்… தியாகராஜ பாகவதரின் பேரன் வழக்கு..!

தனுஷின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபுதேவா…!

அடுத்த கட்டுரையில்
Show comments