Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெய்டு நடக்கும் ஹோட்டல்கள் என்னுடையவை இல்லை… நடிகர் ஆர்யா மறுப்பு!

Advertiesment
ஆர்யா

vinoth

, புதன், 18 ஜூன் 2025 (11:44 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் ஆர்யா. உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் அறிமுகமான அவர் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பா ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார்.

ஆர்யா நடிப்பு மட்டும் இல்லாமல் ஹோட்டல் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் இன்று காலை ஆர்யாவுக்கு சென்னையில் அண்ணா நகர், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம் உள்பட ஐந்து இடங்களில் ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஐந்து ஹோட்டல்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஆர்யா இந்த தகவலை மறுத்துள்ளார். ரெய்ட் நடக்கும் ஹோட்டல்கள் தன்னுடையவை இல்லை என்றும் அவை வேறொருவருக்கு சொந்தமானவை என்றும் ஆர்யா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வார நாட்களிலும் கணிசமான வசூல்.. வெற்றியை நோக்கி செல்லும் படை தலைவன்!