Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செம்மொழி தினமாகுமா கருணாநிதியின் பிறந்த தினம்??

Advertiesment
செம்மொழி தினமாகுமா கருணாநிதியின் பிறந்த தினம்??
, செவ்வாய், 22 ஜூன் 2021 (16:22 IST)
கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதியை செம்மொழி தினமாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

 
ஆம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவபடத்தை பேரவையில் திறக்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதியை செம்மொழி தினமாக அறிவிக்கவேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ சுந்தர் கோரிக்கை வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

SBI ஏடிம் களில்-ல் பணம் எடுக்கத் தடை