Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பல்கலை கழகத்திற்கு கருணாநிதி பெயர் - சாத்தியமா?

சென்னை பல்கலை கழகத்திற்கு கருணாநிதி பெயர் - சாத்தியமா?
, செவ்வாய், 22 ஜூன் 2021 (08:40 IST)
சென்னை பல்கலைக் கழகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை ஸ்டாலின் சூட்ட கோரிக்கை எழுந்துள்ளது. 

 
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் எழுத்தாளருமான கருணாநிதி பெயரை சென்னை பல்கலைக் கழகத்திற்கு ஸ்டாலின் சூட்ட வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
தமிழினம், தமிழகத்திற்கு செய்த அவர் செய்த தொண்டினை போற்றும் வகையில் பன்முக தலைவர் கருணாநிதி பெயரை வைக்கலாம் என கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 நாட்களில் மின்சார பிரச்ச்னைகள் சரி செய்யப்படும் - செந்தில் பாலாஜி