Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெஜ்ரிவால் ஜெயித்ததே கேப்டன் கொள்கைகளால்தான் – பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம் !

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (14:48 IST)
கட்சி நிர்வாகிகளோடு விஜயகாந்த்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் விஜயகாந்தின் கொள்கைகளை பின்பற்றியதால்தான் வெற்றி பெற முடிந்தது எனக் கூறியுள்ளார் அவரது மனைவி பிரேமலதா.

தேமுதிக வின் கொடி அறிமுக நாள் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆந்திரா, டெல்லி போன்ற மாநிலங்களில் நம் கேப்டனின் கொள்கைகளை பின்பற்றியவர்கள் எல்லாம் வெற்றி பெற்று முதல்வராகி விட்டனர்.

அவரது பேச்சில்’ பிற மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருப்பவர்கள் பலரும், கேப்டனின் பாலிசியைப் பின்பற்றியவர்கள்தான். வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்ற வாக்குறுதியை விஜயகாந்த் அளித்தார். அதை சொல்லிதான் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகியுள்ளார். கெஜ்ரிவாலும் கேப்டனின் கொள்கையான லஞ்சம், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என சொல்லிதான் டெல்லியில் ஆட்சியைப் பிடித்துள்ளார்.’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை.. ரயில் சேவைகள் பாதிக்குமா?

ஒரே நாளில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்த தங்கம் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி..!

கேன் தண்ணி குடிக்கிறீங்களா? உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை! - கேன் பயன்பாட்டில் இவ்ளோ ரிஸ்க்கா?

இந்த பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமை கட்சியல்ல, நம் தி.மு.க.. முதல்வர் ஸ்டாலின்

பஹல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம்.. பாதுகாப்பு குறைபாடு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments