Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த ஓ.பன்னீர் செல்வம் !

Advertiesment
108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த ஓ.பன்னீர் செல்வம் !
, புதன், 12 பிப்ரவரி 2020 (14:23 IST)
108 couples marriage

தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் 108 ஏழை எளிய மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
 
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், திருமணங்களை நடத்தி வைத்தார். 
 
மேலும்,  ஒவ்வோரு மணமக்களுக்கும் தலா 4 கிராம் தங்கம் மற்றும்  வீட்டிற்கு தேவையான பொருட்கள் பாத்திரங்கள், ஸ்டவ், பாய் தலையணை போர்வை, பெட்டி ஆகிய சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
 
இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில கங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோட் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்ட மன்ற தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு !