வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இந்த தாழ்வுப்பகுதி நவம்பர் 26 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று நான்கு தென் மாவட்டங்களுக்கு 'மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்கள்:
திருநெல்வேலி
தூத்துக்குடி
இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
கடலூர்
காரைக்கால் பகுதிகள்
நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
திருநெல்வேலி
தூத்துக்குடி
மயிலாடுதுறை
காரைக்கால் பகுதிகள்