முன்னாள் முதல்வர் மு கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இன்று 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று கூறினார் 
 
									
										
			        							
								
																	
	 
	முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்த சாதனைகளை அடிப்படையில் அவருடைய பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என்றும் அவர் 110 விதியின்கீழ் அறிவித்தார்