Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவியா? என்ன செய்ய போகிறார் முக ஸ்டாலின்?

Advertiesment
ilaiyaraja
, செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:10 IST)
இசைஞானி இளையராஜாவுக்கு ஜனாதிபதி பதவி வழங்க பாஜக திட்டம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இசைஞானி இளையராஜா, இஸ்ரோ சிவன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகிய மூவர் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் உள்ளதாகவும் இதில் இளையராஜாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இளையராஜா ஒருவேளை மறுப்பு தெரிவித்தால் தமிழிசை சவுந்தரராஜன் அதனை அடுத்து இஸ்ரோ சிவன் ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர்களாக இருப்பாரக்ள் என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதி பதவி ஏற்க இருக்கும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முக ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தவே பாஜக சார்பில் தமிழர்  ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மு க ஸ்டாலின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொருளாதார நெருக்கடிக்கு நான்தான் காரணம்! – ஒத்துக்கொண்ட இலங்கை அதிபர்!