Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட விருப்பம் தெரிவித்த ராகுல்காந்தி: காங்கிரஸ் எம்.எல்.ஏ தகவல்

Advertiesment
rakul stalin
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:32 IST)
ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட விருப்பம் தெரிவித்த ராகுல்காந்தி: காங்கிரஸ் எம்.எல்.ஏ தகவல்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன் சைக்கிள் ஓட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ சட்டமன்றத்தில் தெரிவித்தார். 
 
காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை இன்று சட்டமன்றத்தில் பேசிய போது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் சேர்ந்து சைக்கிள் ஓட்ட ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்ததாக கூறினார் 
 
விளையாட்டுத் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் நன்றியை தெரிவித்துக் கொண்டார் 
 
மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் போதிதர்மரின் மரபில் வந்தவர் என்றும் விளையாட்டை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுகிறார் என்றும் செல்வபெருந்தகை மேலும் கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நள்ளிரவில் திடீர் மின்தடை; திமுக வந்தாலே பவர் கட்தான்…! – எதிர்கட்சிகள் விமர்சனம்!