Publish Date: Sat, 25 Oct 2025 (09:50 IST)
Updated Date: Sat, 25 Oct 2025 (09:52 IST)
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உச்சத்திற்கு சென்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நேற்று காலை தங்கம் விலை குறைந்து மாலையில் உயர்ந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை மீண்டும் ஒரு கிராமுக்கு 100 ரூபாயும் ஒரு சவரனுக்கு 800 ரூபாயும் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலையில் மாற்றம் இருந்தாலும் வெள்ளியில் விலையில் மாற்றமில்லை என்றும், நேற்றைய விலையில்தான் வெள்ளி விற்பனையாகி வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,400
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 11,500
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 91,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 92,000
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,436
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,545
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 99,488
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 100,360
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 170.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 170,000.00
Siva
Publish Date: Sat, 25 Oct 2025 (09:50 IST)
Updated Date: Sat, 25 Oct 2025 (09:52 IST)